Fb. In. Tw. Be.

அருள்மிகுசுப்பிரமணியசுவாமிதிருக்கோவில், வள்ளிமலை – வேலூர்

அருணகிரியாரால்பாடப்பெற்றஇத்தலம்வேலூர்மாவட்டத்திலுள்ளவள்ளிமலைஎனும்ஊரில்அமைந்துள்ளது. வள்ளிவாழ்ந்தஇடம்என்பதால்அவளதுபெயரிலேயேஇத்தலம்அழைக்கப்படுகிறது.

மூலவர் : சுப்ரமணியர்
அம்மன்தாயார் : வள்ளி
தலவிருட்சம் : வேங்கை
தீர்த்தம் : சரவணப்பொய்கை
பழமை : 500-1000 வருடங்களுக்குமுன்
புராணபெயர் : சின்னவள்ளிமலை
பாடியவர் : அருணகிரியார்
ஊர் : வள்ளிமலை
மாவட்டம் : வேலூர்

தலவரலாறு :

 முன்னொருகாலத்தில்ஒருசமயம்திருமால், முனிவர்வேடத்தில்பூலோகத்தில்உள்ளவனத்தில்தவமிருந்தார். அப்போதுமகாலட்சுமிமான்வடிவில்அவர்முன்புவரவே, முனிவர்மானைபார்த்தார்.

 இதனால்கருவுற்றமான், வள்ளிக்கொடிகளின்மத்தியில்ஒருபெண்குழந்தையைஈன்றது. அவ்வழியேவந்தவேடுவதலைவன்நம்பிராஜன்குழந்தையைஎடுத்து, “வள்ளி” எனபெயரிட்டுவளர்த்தான்.

 கன்னிப்பருவத்தில்அவள்தினைப்புனம்காக்கும்பணிசெய்தாள். அங்குவந்தமுருகன், வள்ளியின்மீதுஆசைப்பட்டுதிருமணம்செய்யவிரும்பினார். இதையறிந்தநம்பிராஜன், திருத்தணியில்முருகனுக்குமுறைப்படிவள்ளியைதிருமணம்செய்துகொடுத்தார். நம்பிராஜனின்வேண்டுதலுக்குஇணங்கஇங்குள்ளகுன்றில்முருகன்எழுந்தருளினார்.

தலச்சிறப்பு :

 முருகனைகணவனாகஅடையவிரும்பியவள்ளி, இத்தலத்தில்திருமால்பாதத்தைவைத்துவழிபட்டாள். இதனால்இங்குபக்தர்களுக்குதிருமாலின்பாதம்பொறித்தஜடாரிசேவைசெய்யப்படுகிறது.

 மலைக்கோவிலில்சுப்பிரமணியர்குடவறைசன்னதியில்வள்ளி, தெய்வானையுடன்காட்சிதருகிறார். வள்ளிவேடர்குலத்தில்வளர்ந்ததால்அர்த்தஜாமபூஜையில்தேனும், தினைமாவும்நைவேத்யமாகபடைக்கப்படுகிறது.

 ஒருமுறைமுருகன், வள்ளியுடன்பேசிக்கொண்டிருந்தபோது, அங்குநம்பிராஜன்வந்துவிட்டார். எனவேமுருகன்வேங்கைமரமாகஉருமாறிதன்னைமறைத்துக்கொண்டார். இந்தமரமேஇத்தலத்தின்விருட்சமாகஇருக்கிறது.

 பொதுவாகவிமானத்தின்கீழ்தான்சுவாமிகாட்சிதருவார். ஆனால், இங்குமுருகன்சன்னதிக்குமேலேகோபுரம்இருக்கிறது.

பிரார்த்தனை :  திருமணமாகாதவர்கள்வள்ளியுடன்கூடியமுருகனைபிரார்த்தனைசெய்தால்விரைவில்திருமணம்நடக்கும்என்பதுஐதீகம். பக்தர்கள்இங்குநேர்த்திக்கடனாகசுவாமிக்குதேன், தினைமாவுபடைத்து, வஸ்திரம்அணிவித்து, அபிஷேகம்செலுத்துகிறார்கள்

Post a Comment

You don't have permission to register