Fb. In. Tw. Be.

அருள்மிகுமுத்தாலம்மன்திருக்கோவில். அகரம் – திண்டுக்கல்.

பக்தர்கள்கேட்டதையும், நினைத்ததையும்நடக்கஇச்சா, கிரியா, ஞானசக்தியைஅருளும்மூன்றுஅம்பிகையுமுள்ளஅருள்மிகுமுத்தாலம்மன்திருக்கோவில்திண்டுக்கல்மாவட்டம்அகரத்தில்உள்ளது.

 மூலவர் : முத்தாலம்மன்
 உற்சவர் : கிளிஏந்தியமுத்தாலம்மன்
 தலவிருட்சம் : அரசு
 பழமை : 500-1000 வருடங்களுக்குமுன்
 ஊர் : அகரம்
 மாவட்டம் : திண்டுக்கல்

தலவரலாறு :

 வடநாட்டில்வசித்தசக்கராயர்அய்யர்என்றபக்தர்விஜயநகரப்பேரரசுகாலத்தில்தென்திசைக்குவந்தார். அப்போது, தான்தினமும்வணங்கிவந்தஅம்பாள்கோவிலில்இருந்துசிறிதுமண்எடுத்துவைத்துக்கொண்டார்.

 அம்பிகை, தான்விரும்பும்இடத்தில்மண்ணைவைத்து, தன்னைவணங்கும்படிஉத்தரவிட்டாள். அதன்படிபக்தர்இவ்விடத்தில்அம்பிகைஉத்தரவுப்படிமண்ணைவைத்தார். அங்குஒருகல்லைமட்டும்வைத்துஅம்பிகையைவணங்கிவந்தார். பிறகுஇங்குவசித்தபக்தர்ஒருவர்மூன்றுஅம்பிகையர்சிலைவடித்துபிரதிஷ்டைசெய்துகோவில்எழுப்பினார். அம்பிகைக்குமுத்தாலம்மன்என்றபெயர்ஏற்பட்டது. முத்தாலம்மனுக்காகதோன்றியமுதல்தலமாககருதப்படுவதால், தமிழ்எழுத்துக்களில்அகரமேமுதன்மைஎன்பதன்அடிப்படையில்ஊருக்குஅகரம்எனவும்பெயர்ஏற்பட்டது.

தலபெருமை :

பூதராஜா, பூதராணிஉத்தரவு :

 அம்பாள்சன்னதிக்குஇருபுறமும்பூதராஜா, பூதராணிஆகியகாவல்தெய்வங்கள்உள்ளனர். இக்கோவிலில்விழாதுவங்க, பூதராணியிடம்உத்தரவுகேட்கின்றனர். பக்தர்கள்தங்கள்பிரார்த்தனைநிறைவேற, புதிதாகச்செயல்களைத்துவங்க, நிலம், வீடுதொடர்பானபிரச்சனைகள்நீங்கபூதராஜாவிடம்உத்தரவுகேட்கின்றனர்.

 இவ்வாறுவரும்பக்தர்கள்பு+தராஜாமுன்நின்றுகொண்டு, தங்கள்பிரார்த்தனையைச்சொல்வர். அப்போது, பல்லிசப்தமிட்டால்அதைதங்களுக்குஅம்பிகைஇட்டஉத்தரவாகக்கருதிஅச்செயலைதுவங்குகின்றனர்.

மஞ்சள்பிரார்த்தனை :

 குழந்தைபாக்கியம்கிடைக்கஅம்பாள்சன்னதியில் 5 எலுமிச்சைமற்றும்குளியல்மஞ்சளுடன்வந்துவழிபடுகின்றனர். அர்ச்சகர்கள்அதைஅம்பாள்பாதத்தில்வைத்துபூஜித்துதரும்எலுமிச்சையைசாப்பிட்டும், மஞ்சள்கிழங்கைகுளித்தும்வரகுழந்தைபாக்கியம்கிடைப்பதாகநம்புகிறார்கள்.

மூன்றும்தரும்அம்பிகையர் :

 எந்தச்செயலைச்செய்வதாகஇருந்தாலும்மூன்றுவிஷயம்அடிப்படையாகத்தேவைப்படும். முதலில்செய்யவேண்டியசெயலைப்பற்றிஆசைப்படவேண்டும். பின், ஞானத்துடன்அதைசெயல்படுத்தவேண்டும். இவையேஇச்சா (ஆசை) சக்தி, கிரியா (செயல்) சக்தி, ஞான (அறிவு) சக்திஎனப்படும். இம்மூன்றையும்தரும்மூன்றுஅம்பிகையர்மூலஸ்தானத்தில்உள்ளனர். இம்மூவரும்நின்றபடி, கையில்அட்சயபாத்திரம்ஏந்தியதவக்கோலத்தில்இருக்கின்றனர்.

பிரார்த்தனை :

 குழந்தைபாக்கியம்கிடைக்கஇங்குள்ளஅம்மனைவழிபடுகின்றனர். புதிதாகச்செயல்களைத்துவங்க, நிலம், வீடுதொடர்பானபிரச்சனைகள்நீங்ககாவல்தெய்வமானபூதராஜாவைவணங்குகின்றனர்.

நேர்த்திக்கடன் :

 அம்பிகையைவேண்டிபிரார்த்தனைநிறைவேறியவர்கள்அபிஷேகம்செய்தும், முடிக்காணிக்கை, அங்கபிரதட்சணம்செய்வித்தும்நேர்த்திக்கடன்நிறைவேற்றுகின்றனர்.

Post a Comment

You don't have permission to register