Fb. In. Tw. Be.

அருள்மிகு கழுகாசல மூர்த்தி திருக்கோவில், கழுகுமலை

இத்தலத்தின்நாயகன்கழுகாசலமூர்த்திமேற்குபார்த்தும், வள்ளிதெற்குபார்த்தும், தெய்வானைவடக்குபார்த்தும்அருள்பாலிக்கும்இத்திருக்கோவில்சங்கரன்கோவில் – கோவில்பட்டிசாலையில்உள்ளமிகவும்பழமைவாய்ந்தமுருகன்கோவில்தான்கழுகுமலைகோவில். கழுகுமலைக்குகழுகாசலம்என்றுஒருபெயரும்உண்டு. கழுகுமுனிவர்என்றுபெயருடையசம்பாதிமுனிவர்இந்தஊர்முருகனைவழிபட்டதால்கழுகுமலைஎன்றுபெயர்வந்ததுஎன்றும்சொல்லபடுகிறது.

மூலவர் : கழுகாசலமூர்த்தி (முருகன்).
அம்மன் : வள்ளி, தெய்வானை.
புராணப்பெயர் : கழுகாசலம்.
பழமை : 500-1000 வருடங்களுக்குமுன்.
ஊர் : கழுகுமலை.
மாவட்டம் : தூத்துக்குடி.

தலவரலாறு :

ராவணனால்ஜடாயுகொல்லப்பட்டார். ராமனால்இறுதிக்காரியங்கள்செய்யப்பட்டுஜென்மசாபல்யம்பெற்றார். இதைஅனுமார்மூலம்அறிந்தஜடாயுவின்தம்பிசம்பாதிஎன்றகழுகுமகமுனிவர், ராமனிடம், தன்னால்தன்சகோதரனுக்குஈமக்கிரியைசெய்யஇயலாமல்போயிற்றே, இதனால்ஏற்பட்டபாவம்எப்போதுதீரும்? எங்குபோய்இதைக்களைவது? என்றார்.

அதற்குராமன், நீகஜமுகபர்வதத்தில்உள்ளதீர்த்தத்தில்நீராடிபூஜைசெய்துவந்தால்இதற்கானவிடைகிடைக்கும், என்றார். இதன்பிறகுபலஆயிரம்ஆண்டுகள்கடந்துவிட்டன. முனிவர்கஜமுகபர்வதத்திலேயேதங்கியிருந்தார். அப்போது, முருகன்சூரபத்மனைவதம்செய்வதற்காகஇவ்வழியாகவந்தார்.

அந்நேரத்தில்முனிவர்களையும், மக்களையும்சூரபத்மனின்தம்பிதாரகாசூரன்துன்புறுத்திக்கொண்டிருந்தான். முருகன்தாரகாசூரனைஐப்பசிபஞ்சமிதிதியில்வதம்செய்தார். வதம்செய்தகளைப்புதீர, கஜமுகபர்வதத்தில்ஓய்வெடுத்தார். அவருக்குதங்கும்இடம்தந்தார், சம்பாதிஅத்துடன்சூரபத்மனின்இருப்பிடத்தையும்காட்டினார்.

இதனால்மகிழ்ந்தமுருகன்சம்பாதிக்குமுக்திதந்தார். இதனால்சம்பாதிதன்சகோதரனுக்குஈமக்கிரியைகள்செய்யமுடியாதபாவம்நீங்கியது. கழுகுமுனிவரானசம்பாதிவசித்தகஜமுகபர்வதமேஅவரதுபெயரால்கழுகுமலைஎனபெயர்பெற்றது.

தலபெருமை :

கந்தபுராணத்தின்ஆசிரியர்கச்சியப்பர், குமரன்மேற்குமுகமாகஉள்ளதலங்கள்மூன்றுஎன்றும்அதில்ராஜபோகமாகவீற்றிருக்கும்தலம்கழுகுமலைஎன்றும்குறிப்பிட்டுள்ளார்.

இத்தலத்தின்மிகச்சிறந்தஅம்சம்மலையைகுடைந்து, கோவிலைமலைக்குள்அமைத்திருப்பதுதான்இந்தகுடவரைக்கோவிலுக்குமலையேகோபுரமாகஅமைந்துள்ளது. இக்கோவிலைசுற்றிவரவேண்டுமானால்மலையையேசுற்றிவரவேண்டும்.

இந்தகழுகாசலமூர்த்திக்குமுகம்ஒன்று, கரம்ஆறு, தன்இடதுகாலைமயிலின்கழுத்திலும்வலதுகாலைதொங்கவிட்டும்கையில்கதிர்வேலுடன்காட்சிதருகிறார்.

மயிலாகமாறியஇந்திரன் : பிறகோவில்களின்அசுரன்தான்மயிலாகஇருப்பான். எனவேமயிலின்முகம்முருகனுக்குவலதுபக்கமாகஇருக்கும். ஆனால், இத்தலத்தில்இந்திரனேமயிலாகஇருப்பதால்மயிலின்முகம்முருகனுக்குஇடப்பக்கமாகஉள்ளது.

எனவே, சூரசம்ஹhரநாட்களில்மயிலின்முகம்மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில்குருவும் (தட்சிணாமூர்த்தி), முருகனும் (செவ்வாய்) இருப்பதுசிறப்பு. எனவேகுருமங்களஸ்தலம்என்கிறார்கள்.

கழுகாசலமூர்த்தியைஅகத்தியர்தினமும்பூஜிப்பதாகஐதீகம். இங்குமுருகனுக்குதனிபள்ளியறையும், சிவபெருமானுக்குதனிபள்ளியறையும்அமைந்திருப்பதுஓர்தனிசிறப்பாகும்.

கழுகுமலைக்குகழுகாசலம்என்றுஒருபெயரும்உண்டு. தென்பழனிஎன்றும்கழுகுமலைஅறியப்படுகிறது. கழுகுமுனிவர்என்றுபெயருடையசம்பாதிமுனிவர்இந்தஊர்முருகனைவழிபட்டதால்கழுகுமலைஎன்றுபெயர்வந்ததுஎன்றும்சொல்லபடுகிறது.

Post a Comment

You don't have permission to register