Fb. In. Tw. Be.

அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர்

தியாகராஜர்திருக்கோவில்மிகப்பழமையானநாயன்மார்களால்பாடப்பெற்றதலம். பஞ்சபூதத்தலங்களில்பிருதிவித்தலம், ஆசியாவிலேயேமிகப்பெரியதேரானஆழித்தேர், சப்தவிடங்கஸ்தலங்களில்தலைமைஇடமாககொண்டதிருவாரூர்தியாகராஜர்கோவில், தமிழகத்திலுள்ளதிருவாரூரில்அமைந்துள்ளது.

மூலவர் : தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்.
அம்மன் : கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்.
தலவிருட்சம் : பாதிரிமரம்.
தீர்த்தம் : கமலாலயம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்குமுன்.
புராணஊர்பெயர் : திருவாரூர்.
மாவட்டம் : திருவாரூர்.

தலவரலாறு :

ஒருமுறைஇந்திரனுக்குஅசுரர்களால்ஆபத்துஏற்பட்டது. அதைமுசுகுந்தசக்கரவர்த்திஎன்பவரின்உதவியுடன்இந்திரன்சமாளித்தான். அதற்குகைமாறாகமுசுகுந்தசக்கரவர்த்தியிடம்என்னவேண்டும்? எனகேட்க, திருமால்தன்நெஞ்சில்வைத்துபூஜித்தவிடங்கலிங்கத்தைக்கேட்டார். தேவர்கள்மட்டுமேபூஜிக்கத்தக்கஅந்தலிங்கத்தைஒருமானிடனுக்குத்தரஇந்திரனுக்குமனம்வரவில்லை.

தேவசிற்பியானமயனைவரவழைத்து, தான்வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களைசெய்துஅவற்றைக்கொடுத்தான். முசுகுந்தன்அவைபோலியானவைஎன்பதைக்கண்டுபிடித்துவிட்டார்.

வேறுவழியின்றி, இந்திரன்நிஜலிங்கத்துடன், மயன்செய்தலிங்கங்களையும்முசுகுந்தனிடம்கொடுத்துவிட்டான். அவற்றில், நிஜலிங்கமேதிருவாரூரில்உள்ளது. மற்றலிங்கங்கள்சுற்றியுள்ளகோவில்களில்உள்ளன.

இவைசப்தவிடங்கத்தலங்கள்எனப்படுகின்றன. சப்தம்என்றால்ஏழு. இந்தலிங்கங்கள்கையடக்கஅளவேஇருக்கும். சப்தவிடங்கத்தலங்கள்உள்ளகோவில்களில்சுவாமியைதியாகராஜர்என்பர்.

இக்கோவில்இடைக்காலச்சோழர்கள்காலத்தில்கற்கோவிலாககட்டப்பெற்றதாகும். அதற்குமுன்புமகேந்திரப்பல்லவன்காலத்தில்செங்கல்கோவிலாகஇருந்திருக்கவேண்டும். சோழப்பேரரசர்கண்டராதித்தசோழரதுமனைவியாராகியசெம்பியன்மாதேவியாரால்கட்டப்பெற்றகற்க்கோவிலைஉடையது. சோழர்கள்மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சைநாயக்கர்மற்றும்மராத்தியமன்னர்களும்தத்தம்ஆட்சியில்இக்கோவிலுக்குஆதரவளித்துள்ளார்கள்.

தலபெருமை :

இங்குசிவன்சுயம்புமூர்த்தியாகஅருள்பாலிக்கிறார்.

சனிதோஷம்பிடித்தவர்கள்மற்றும்நவக்கிரகங்களினால்அதிகம்பாதிக்கப்பட்டவர்கள்இங்குவழிபட்டால்தொல்லைகள்நீங்கிசுகம்காணலாம்.

நவக்கிரகங்கள்இங்குநேர்கோட்டில்சிவனைநோக்கியபடிஅமைந்துள்ளன. கிரகங்கள்பக்தர்களுக்குதொல்லைகொடுக்கிறதாஎன்பதைகண்காணிக்கவிநாயகர்சிலைகிரகங்களின்சன்னதியில்உள்ளது. எனவேதான்திருநள்ளாறுசென்றாலும்திருவாரூர்செல்லவேண்டும்என்பார்கள்.

தமிழகத்திலுள்ளதேர்களிலேயேதிருவாரூர்தேர்தான்மிகவும்பெரியதாகவும், அழகாகவும்இருக்கும். இதனால்தான்திருவாரூர்தேரழகுஎன்பார்கள்.

சிதம்பரரகசியம்போல, தியாகராஜரகசியம்இந்தகோவிலின்ஸ்பெஷாலிட்டி. தியாகராஜருக்குபின்னுள்ளமூலஸ்தானத்தில்அந்தரகசியம்உள்ளதாககூறப்படுகிறது.

வெளிப்பிரகாரத்தில்அமைந்துள்ளராஜநாராயணமண்டபத்தில்தான், தியாகராஜர்திருவாதிரைதினத்தில்பக்தர்களுக்குஅருள்பாலிப்பார்.

பதினைந்துநாட்களுக்குஒருமுறைதான்சிவாலயங்களில்பிரதோஷபூஜைநடத்தப்படும். ஆனால், திருவாரூர்தியாகராஜர்கோவிலில்தினமும்மாலைபிரதோஷபூஜைநடத்தப்படுகிறது. இதைநித்தியபிரதோஷம்என்பார்கள். இந்தநேரத்தில்தியாகராஜரைமுப்பத்துமுக்கோடிதேவர்களும்தரிசிப்பதாகஐதீகம்.

Post a Comment

You don't have permission to register