Fb. In. Tw. Be.

அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில். திருநின்றவூர்.

மூலவர் : பக்தவத்சலப்பெருமாள்
உற்சவர் : பத்தராவிப்பெருமாள்
தாயார் : என்னைப்பெற்றதாயார்என்றசுதாவல்லி
தலவிருட்சம் : பாரிஜாதம்
தீர்த்தம் : வருணபுஷ்கரணி
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்குமுன்
புராணபெயர் : தின்னனூர்
ஊர் : திருநின்றவூர்
மாவட்டம் : திருவள்ளூர்

மங்களாசாசனம் பாடியவர்கள்:திருமங்கையாழ்வார்

ஏற்றினைஇமயத்துளெம்ஈசனைஇம்மையைமறுமைக்குமருந்தினைஆற்றலைஅண்டத்தற்புறத்துய்த்திடும்ஐயனைக்கையிலாழியொன்றேந்தியகூற்றினைகுருமாமணிக்குன்றினைநின்றவூர்நின்றநித்திலத்தொத்தினைகாற்றினைப்புணலைச்சென்றுநாடிக்கண்ணமங்கையுள்கண்டுகொண்டேன்.

திருமங்கையாழ்வார்

திருவிழா:

பங்குனியில்திருவோணவிழா, ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள்திருநட்சத்திரங்கள், சித்ராபவுர்ணமி, திருக்கல்யாணஉற்சவம், தீபாவளி, திருக்கார்த்திகை, வைகுண்டஏகாதசி, மாசிமகம், தைப்பொங்கல், ரதசப்தமி.

தலசிறப்பு:

குபேரன்தன்நிதியைஇழந்துவாடியபோதுஎன்னைப்பெற்றதாயாரைவழிபட்டுமீண்டும்பெற்றான்என்கிறதுபுராணம். இங்குதாயார்சகலசவுபாக்கியங்களையும்தரும்வைபவலட்சுமியாகஉள்ளார். ஆதிசேஷனுக்கெனசன்னதிஉள்ளதுதனிசிறப்பு. இந்தசன்னதியைபுதன்கிழமைகளில்அர்ச்சனைசெய்துநெய்விளக்கிட்டுபால்பாயாசம்படைத்தால்ராகு-கேதுமற்றும்சர்ப்பதோஷம்விலகும்என்பதும்மாங்கல்யபலன்உண்டாகும்என்பதும்நம்பிக்கை.பெருமாளின்மங்களாசாசனம்பெற்ற 108 திவ்யதேசங்களில்இது 59 வதுதிவ்யதேசம்.

பொதுதகவல்:

இத்தலம் 108 திவ்யதேசங்களுள்ஒன்றாகும். இங்குபெருமாள்கிழக்குநோக்கிநின்றதிருக்கோலத்தில்காட்சிதருகிறார். இங்குள்ளவிமானம்உத்பலவிமானம். பெருமாளின்தரிசனம்கண்டவர்கள்சமுத்திரராஜன், வருணன்ஆவர். பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகள்விசேஷநாட்கள்ஆகும்.

பிரார்த்தனை:

திருமணத்தடைஇருப்பவர்கள்இங்குவந்துதரிசித்தால்தடைநீங்கும்என்பதுநம்பிக்கை. ஆதிசேஷனுக்கெனசன்னதிஉள்ளதுஇவரைவழிபட்டால்ராகு-கேதுமற்றும்சர்ப்பதோஷம்விலகும்என்பதும்மாங்கல்யபலன்உண்டாகும்என்பதும்நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைநிறைவேறியவுடன்பெருமாளுக்குவஸ்திரம்சார்த்திநேர்த்திக்கடன்செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

பெயர்க்காரணம்: பெருமாளிடம்கோபித்துக்கொண்டுவைகுண்டத்தைவிட்டு “திரு’வாகியமகாலட்சுமிஇங்குவந்துநின்றதால் “திருநின்றவூர்’ ஆனது. அவளதுதந்தையானசமுத்திரராஜன்அவளைசமாதானம்செய்துஅழைத்துச்செல்லவந்தான். (லட்சுமிபாற்கடலில்பிறந்தததால்சமுத்திரராஜன்தந்தையாகிறான்). அவள்வரமறுத்துவிட்டாள். சமுத்திரராஜன்மீண்டும்வைகுண்டம்சென்றுபெருமாளிடம், “”பகவானே! தாங்கள்வந்துதேவியைஅழைத்துவரவேண்டும்” என்றான். அதற்குபெருமாள், “”நீமுன்னேசெல். நான்பின்னால்வருகிறேன்”என்கிறார். சமுத்திரராஜன்முன்னால்சென்றுமகாலட்சுமியிடம், நான்உனக்குதந்தையல்ல, நீயே “என்னைப்பெற்றதாயார்’ எனவேவைகுண்டம்வந்துஆட்சிசெய்யவேண்டும்”எனமன்றாடினான். பெருமாளும்சமாதானம்செய்யவே, மகாலட்சுமிவைகுண்டம்செல்கிறாள். பக்தன்வேண்டுகோளுக்கிணங்கபெருமாள்இங்குவந்ததால்அவரதுதிருநாமம் “பக்தவத்சலன்’ ஆனது. சமுத்திரராஜன்மகாலட்சுமியை “என்னைப்பெற்றதாயே’ எனஅழைத்ததால்அதுவேஇத்தலத்தின்தாயார்பெயராகிவிட்டது. சமுத்திரராஜனின்வேண்டுகோளுக்கிணங்கபெருமாளும்தாயாரும்இத்தலத்தில்திருமணக்கோலத்தில்அருள்பாலிக்கிறார்கள்.

கோயில்அமைப்பு: விஜயநகரகாலத்தைசேர்ந்தராஜகோபுரம்பிரமாண்டமாகஅமைந்துள்ளது. பலிபீடம், கொடிமரம், கருடசன்னதி, மகாமண்டபம், உள்மண்டபம்தாண்டிசென்றால், பெருமாள்திருமகள், பூமகளுடன்நின்றதிருக்கோலத்தில்பஞ்சாயுதம்தாங்கிசுமார் 11 அடிஉயரத்தில்அருளுவதைக்காணலாம். மூலவரின்வலப்புறம்தாயார்சன்னதிஉள்ளது. சுற்றுப்பிரகாரத்தில்ஆண்டாள், ஆழ்வார்கள், அனுமன், ஏரிகாத்தராமர், ஆதிசேஷன்ஆகியசன்னதிகள்உள்ளன.

தலவரலாறு:

திருமங்கைஆழ்வார்பலதிவ்யதேசங்களைமங்களாசாசனம்செய்துகொண்டுவரும்போதுஇத்தலம்வழியாகசென்றார். ஆனால், இத்தலத்தைபாடவில்லை. இதைக்கண்டதாயார்பெருமாளிடம், உடனேசென்றுஒருபாசுரம்பெற்றுவருமாறுசொன்னார். அதற்குள்ஆழ்வார்மாமல்லபுரம்அருகேஉள்ளதிருக்கடன்மல்லைகோயிலுக்குபோய்விட்டார். அங்குசென்றபெருமாள்ஆழ்வாரிடம்பாசுரம்ஒன்றைக்கேட்டார். “நீண்டவத்தக்கருமுகிலைஎம்மான்தன்னைநின்றவூர்நித்திலத்தொத்தூர்சோலைகாண்டவத்தைக்கனலெரிவாய்பெய்வித்தானைக்கண்டதுநான்கடல்மலலைதலசயனத்தே’ என்றுபாடினார்ஆழ்வார்.

பொருள்: “எம்பெருமான்என்பாடல்கேட்டுவந்துநின்றதைநான்கண்டதுகடன்மல்லையாகியமாமல்லபுரதிருத்தலத்தில்” என்பதுதான். இப்படி, இந்தஉலகையேகாக்கும்பெருமாளே, பக்தனின்பெருமையைஉலகுக்குஉணர்த்தஇவ்வாறுபாடல்வாங்கிச்சென்றார். பாடல்பெற்றுவந்தபெருமாளைப்பார்த்ததாயார், “என்னஇது! எல்லாதலங்களுக்கும்பத்துபாடல்களுக்குமேலிருக்கஇத்தலத்திற்குமட்டும்ஒருபாட்டுமட்டும்தானா?” எனகேட்கிறார். இதைக்கேட்டபெருமாள்மீண்டும்ஆழ்வாரிடம்பாடல்பெறசென்றார். அதற்குள்ஆழ்வார்திருவாரூர்அருகேஉள்ளதிருக்கண்ணமங்கைவந்துவிட்டார். அங்கேகண்ணமங்கைபெருமாளைமங்களாசாசனம்செய்யும்போதுதிருநின்றவூர்பெருமாள்வந்துநிற்பதைதன்ஓரக்கண்ணால்கண்டதிருமங்கைஆழ்வார்அவரையும்சேர்த்துமங்களாசாசனம்செய்தார்.

Post a Comment

You don't have permission to register