Fb. In. Tw. Be.

இன்றைய ராசிபலன் 02/12/2019

விகாரி வருடம் – கார்த்திகை 16

இன்று – சஷ்டி, சுபமுகூர்த்த

ஆங்கில தேதி – டிசம்பர்  02 கிழமை   : திங்கள்

நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :04.30 – 05.30

கெளரி காலை:10:30 – 12:00 மாலை:06:00 – 07:30

ராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)

குளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)

எமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)

திதி :இரவு 10:28 PM வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

நட்சத்திரம்  :பகல் 01:44 PM வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

சந்திராஷ்டமம் :பூசம் – ஆயில்யம்

யோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.

சூலம் :கிழக்கு

பரிகாரம்:தயிர்

Post a Comment

You don't have permission to register