சித்தர்களை இந்த மந்திரத்தை சொல்லி காண முடியும்.காகபுகண்டர் கூறியுள்ள மந்திரம் இது!

0 792

சித்தர்களைக் காண ஒரு மந்திரம்! ( காகபுசுண்டர் பெரு நூல் காவியம் )

பதிணெண் சித்தர்களைக் காண ஒரு அருமையான மந்திரம் உள்ளது.

அந்த மந்திரம் இதோ :
siddhar

ஓம் சிங் ரங் அங் சிங் என்று ஒரு ( பூரணம் ) கோடித் தடவை வேறு சிந்தனையில்லாமல்  உருவேற்றினால், வேதாந்த சித்தர்களை வசமாய்க் காணலாம் . அவர்களை வசமாய்க் கண்டால் சகல சித்துக் குதவியாகும் , என்று கூறுகிறார். எனவே அவர்களை வசமாய்க் காண இந்த மந்திரத்தை  உபயோகித்து பயன் பெறுவீர்களாக!

இந்த மந்திரத்தை  ஓம் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் சிங் என்று வெளியில்  விடவும் , ரங் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் அங் என்று வெளியில்  விடவும், மீண்டும் சிங் என்று மூச்சை உள்ளிழுத்து கடைசியா மூச்சை ஏதும் சொல்லாமல் வெளியில்  விடவும் , மீண்டும் மேற்படி மந்திர சங்கல்பத்தை தொடரவும்  இவ்வாறு செய்தால் 48 நாளில் நினைத்த சித்தரைக் காணலாம்.

.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.