எல்லோர்க்கும் ஏற்ற தாந்த்ரீக எளிய பரிகாரங்கள்!

963

எல்லோர்க்கும் ஏற்ற தாந்த்ரீக எளிய பரிகாரங்கள்!

வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு இதோ தீர்வு:

  1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விட வேண்டும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.
  2. வலது கையில் வெள்ளி வளையம் அணிய வேண்டும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவ வேண்டும்.
  3. உப்பு, சக்கரை, கடலை பருப்பு, சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோயில் மடப்பள்ளியில் தானம் செய்ய வேண்டும்.
  4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வர வேண்டும்.
  5. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்க வேண்டும். அதுவும் தொடர்ந்து7 நாட்கள் மட்டும் இவ்வாறு தயிர் சேர்த்து குளிக்க வேண்டும்.