தமிழ் அட்சாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் பலன் உண்டு

657

தமிழ் அட்சாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் பலன் உண்டு

உயிர் எழுத்துக்கள்
அ- ஆ இ ஈ உ ஊ எ ஏ ஓ ஓ இவை

ஒவ்வொருஎழுத்தின்
முன் ஓம் என்றும் பின் எழுத்துடன் ம் என்றும்
எழுத்தின் பின் நமஹா என்றும் சேர்க்க வேண்டும்

ஓம் அம் நமஹாஆயுள் பலம்

ஓம் ஆம் நமஹாஆகரசனம்

ஓம இம் நமஹா சரஸ்வதி கடாச்சம்

ஓம் உம் நமஹா ‌தொழில் பலம்

ஓம் ஊம் நமஹாஉச்சாடனம்

ஓம் எம் நமஹா சத்துவகுணம்

ஓம் ஏம் நமஹாசர்வவசியம்

ஐம் ஆண்களை வசியஞ்செய்ய

ஓம் ஓம் நமஹா வாக்கு பலிதம்

ஓம் ஔம் நமஹா வாக்கில் ஒளியுண்டாகும்

இந்த மந்திரங்களை சொல்ல தொடங்கும் முன் எலுமிச்சை வெல்லம் ஏலகாய் கலந்து பானகமாக்கி அதை உங்கள் முன் வைத்து எந்த மந்திரம் சொல்கிறீர்கலோ அந்த மந்திரத்தை 1008 முறை சொல்லி விட்டு இந்த பானகத்தை அருந்திவிடவும்

வெள்ளை நிற பட்டு துணி மீது அமர்ந்து மந்திரம் செபிக்கவும்