பேய், பிசாசு விலகி ஓட செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்!

1260

பேய், பிசாசு விலகி ஓட செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்!

வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் அன்று முடக்கொத்தான் மூலிகையின் அருகில் சென்று மஞ்சள் நூலால் கன்னி நூல் காப்பு கட்டி, மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் 51 முறை சொல்லி, பின்பு மூலிகைக்கு உயிர் கொடுக்கும் மந்திரம் 51 முறை சொல்லி மஞ்சள் நீர் தெளித்து வாழைப்பழம், தேங்காய், பொங்கல் படையல் படைத்து தூபம், தீபம் காண்பித்து இம்மூலிகையின் பிரத்யேக மந்திரம்:

ஓம் மாசி மாசி தூமாதேவி

வலிசுடு வலிசு அம் சிவ

இந்த மந்திரத்தை 100 முறை சொல்லி உரு ஜெபித்து இம்மூலிகையின் வேரை முதலில் பறித்துக் கொள்ள வேண்டும். தங்கத்தால் தாயத்து ஒன்றை செய்து அதில், இந்த மூலிகையின் வேரை அதனுள் அடைத்து தூபம் காட்டி வலது கையில் அல்லது கழுத்தில் கட்டிக் கொண்டால் சர்வ ஜனம் வசியம் ஆகும். பேய், பிசாசு அலறி அடித்து ஓடும்.