Fb. In. Tw. Be.

திரிபலாபானம்

தேவை:  திரிபலாபொடி (தலா 50 கிராம், நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்சேர்த்துஅரைத்தது) –ஒருடீஸ்பூன் தேன்–ஒருடீஸ்பூன் நறுக்கியமுட்டைகோஸ்–ஒருகப்.

செய்முறை: ஒருகப்முட்டைகோஸைதேவையானநீர்சேர்த்துஅரைத்துவடிகட்டி, ஒருடம்ளர்சாறுஎடுத்து, திருபலாபொடிமற்றும்தேன்சேர்த்துக்கலக்கவும். வாரம்மூன்றுமுறைஇந்தபானத்தைகாலைவேளைஅல்லது 11 மணிஅளவில்குடித்துவர, உடலின்தேவையற்றகொழுப்புகரைந்துஉடல்எடைகுறைவதையும், மேலும்உடல்முழுவதும்புத்துணர்வுடனும்ஆரோக்கியத்துடனும்இருப்பதையும்நாம்உணரமுடியும்.

பயன்: ஒருகப்முட்டைகோஸில்வெறும் 14 கலோரிகளேஉள்ளது. மேலும்இதனுடன்திரிபலாசேரும்போதுஇதுஒருகாயகல்பம்ஆகும். இந்தபானம்நம்உள்ளுறுப்புகளின்இயக்கத்தைச்சீர்ப்படுத்தும். தேன்நோய்எதிர்ப்புசக்திதரும்பொருளாகும். திரிபலாபானம்வாத, பித்த, கபத்தைச்சரிசெய்யும். நோய்களுக்குக்காரணமானஅனைத்துபாக்டீரியா, வைரஸ்களுடன்போராடஉதவும்.

Post a Comment

You don't have permission to register