Fb. In. Tw. Be.

நவதானிய கட்லெட்

தேவை:  ஊறவைத்துமுளைவிட்டநவதானியக்கலவை–ஒருகப் வேகவைத்தவேர்க்கடலை– 50 கிராம் வேகவைத்து, மசித்தஉருளைக்கிழங்கு–ஒருகப் பச்சைமிளகாய்– 2 பெரியவெங்காயம்–ஒன்று (பொடியாகநறுக்கவும்) இஞ்சி–பூண்டுவிழுது–ஒருடீஸ்பூன் கரம்மசாலாத்தூள்–கால்டீஸ்பூன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) –தலாஒருடீஸ்பூன் சோளமாவு–ஒருடேபிள்ஸ்பூன் (கரைசலாக்கிவைக்கவும்) பிரெட்கிரம்ஸ்–கால்கப் பொடியாகநறுக்கியபுதினா, கொத்தமல்லித்தழை–சிறிதளவு சோம்பு–கால்டீஸ்பூன் எண்ணெய், உப்பு–தேவையானஅளவு.

செய்முறை: கடாயில்தேவையானஅளவுஎண்ணெய்விட்டுஅதில்சோம்புதாளித்து, பொடியாகநறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய்சேர்த்துவதக்கவும். அதனுடன்இஞ்சி–பூண்டுவிழுதுசேர்த்துவதக்கி, நவதானியக்கலவையைச்சேர்த்துபாதிவேகும்வரைநன்குவதக்கவும். அதில்மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம்மசாலாத்தூள், உப்புசேர்த்துஅதனுடன்மசித்தஉருளைக்கிழங்குமற்றும்வேர்க்கடலைசேர்த்துவதக்கி, கொத்தமல்லித்தழை, புதினாதூவிஇறக்கவும். இந்தக்கலவைஆறியதும்வேண்டியவடிவில்கட்லெட்டுகளாகச்செய்யவும். இவற்றைசோளமாவுகரைசலில்தோய்த்துஎடுத்து, பிரெட்கிரம்ஸில்புரட்டி, தவாவில்கொஞ்சம்எண்ணெய்விட்டு, கட்லெட்டுகளைவைத்துஇருபுறமும்சுட்டுஎடுக்கவும் (கட்லெட்டுகளைபொரித்தெடுக்கவேண்டாம்).

பயன்: நவதானியத்தில்ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்நிறைந்துள்ளது. இதுநோய்எதிர்ப்புசக்திக்குஉதவுகிறது. உருளைக்கிழங்கில்உள்ளகார்போஹைட்ரேட், வேர்க்கடலையில்உள்ளபுரதம்மற்றும்எசன்ஷியல்ஃபேட்டிஅசிட்ஆகியவைநோய்எதிர்ப்புசக்தியாகவிளங்கும்.

குறிப்பு: இந்தகட்லெட்டைகுழந்தைகளும்விரும்பிச்சாப்பிடுவார்கள்.

Post a Comment

You don't have permission to register