Fb. In. Tw. Be.

புழுங்கல் அரிசி புட்டு

ழுங்கல் அரிசி புட்டு …

தேவையானவை
புழுங்கல் அரிசி – ஒரு கப்வெல்லம்  – முக்கால் கப்நெய்          – 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – சிறிது ஏலக்காய்த்தூள் – சிறிதுமுந்திரி  
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் ரவையாகப் பொடித்துக்கொள்ளவும். இதில் உப்பு மற்றும் சூடான தண்ணீர் சேர்த்து தளரக் கலந்து,  வேக வைக்கவும் .

ஆறியதும் கட்டியில்லாமல் நன்றாக உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க வைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும்.

பின் பாகை  உதிர்த்த புட்டில் சேர்த்து  முந்திரி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் மற்றும்  நெய் சேர்த்துக் கலக்கவும் .

எளிய   சுவையான புட்டு தயார் …

Post a Comment

You don't have permission to register