Fb. In. Tw. Be.

மாதுளை தயிர் பனாமி

தேவை:  மாதுளைமுத்துகள்–அரைகப் ஃப்ரெஷ்மாதுளைச்சாறு (நீர்சேர்க்காதுசாறுஎடுக்கவும்) – 50 மில்லி புளிக்காதகெட்டித்தயிர்–அரைகப் வெள்ளைமிளகுத்தூள், சீரகத்தூள், சாட்மசாலாத்தூள்–தலாகால்டீஸ்பூன் பொடியாகநறுக்கியபுதினா–ஒருடேபிள்ஸ்பூன் உப்பு– 2 சிட்டிகை.

செய்முறை: ஒருபவுலில்உரித்தமாதுளைமுத்துகள், உப்பு, வெள்ளைமிளகுத்தூள், சீரகத்தூள், சாட்மசாலாத்தூள், மாதுளைச்சாறுசேர்த்துநன்குகிளறி, அதனுடன்கெட்டித்தயிர்மற்றும்புதினாகலந்துஎடுத்தால்அருமையானசுவையுடன்மாதுளைதயிர்பனாமிரெடி. இதைக்காலைஉணவாகஒருகப்முழுமையாகஎடுக்கலாம். அனைத்துக்கலவைசாதத்துக்கும்ஏற்றசைடிஷ்இது.

பயன்:மாதுளைசிறந்தநோய்எதிர்ப்புசக்திதரும்வரப்பிரசாதப்பழமாகும். புரோட்டீன், கார்போஹைட்ரேட், தாதுகள், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின்சிபோன்றபலசத்துகளைஉள்ளடக்கியது. தயிரில்உள்ளபுரோட்டீன்செரிமானத்தைச்சுலபமாக்கும். உடலின்சூட்டைத்தணிக்கும். தயிர், கால்சியம்மிக்கது.

Post a Comment

You don't have permission to register