Fb. In. Tw. Be.

வராஹிமாலைஎன்றால்வராஹிஅம்பாள்உபாசகர்கள்அனைவருக்கும்தெரியும். அந்தபாராயணத்தைமூலம்நன்மைகள்பெற்றோர்பலர்இருப்பார்கள்.. அந்தபதிகத்தைஇந்தஉலகிற்குகொடுத்தவர்கவிராஜபண்டிதர்ஆவர்.. ஆதிசங்கரரின்சௌந்தர்யலஹரிஸ்லோகத்தையும்அழகுதமிழில்தந்தவர். அம்பாள்உபாசகரிகியஅவரதுவாழ்வில்அன்னைமீனாட்சிபுரிந்ததிருவிளையாடலைசிந்திக்கலாம்வாருங்கள்.. கடந்த, 520 ஆண்டுகளுக்குமுன், வேம்பத்தூரில்ஒருவர்வாழ்ந்துவந்தார். அம்பிகையின்மந்திரத்தைலட்சம்முறைஉருவேற்றியதால், அம்பிகைஅவருக்குதரிசனம்தந்து, அருள்பாலித்தாள். இதனால், கவிஞராகமாறியஇவரை, கவிராஜபண்டிதர்என்றேஅழைத்தனர். மனைவியைஇழந்தகவிராஜர், ஒருசமயம், தன்மகள்மீனாட்சியை, தங்கையின்பொறுப்பில்விட்டு, காசிக்குபுறப்பட்டார். வழியில்ஓய்வெடுப்பதற்காகமரத்தடியில்தங்கினார். அப்போது, அவர்மகள், மீனாட்சி, கையில்சிலபாத்திரங்களுடன்அங்குநின்றிருந்தாள். அதிர்ந்தகவிராஜர், 'நீஏன்என்பின்னால்வந்தாய்

பக்திக்குஓர்இலக்கணம்வகுத்தவர்ஆஞ்சநேயர். ஶ்ரீராமபிரானிடம்அவர்கொண்டிருந்தபக்திக்குஎல்லையேஇல்லை. இராவணவதத்துக்குப்பிறகுஅயோத்திக்குத்திரும்பிபட்டாபிஷேகம்நடைபெற்றது. பட்டாபிஷேகவைபவம்முடிந்ததும், ராவணனுடன்தான்செய்தயுத்தத்தில்உதவிபுரிந்தஒவ்வொருவருக்கும்பரிசுகளைவழங்கிகௌரவித்தார். அப்போதுசீதாபிராட்டியார், தன்னைராமபிரானுடன்சேர்த்துவைத்தஅனுமனுக்குபரிசுதரவிரும்பினார். ராமபிரானின்அனுமதியுடன்தன்கழுத்தில்அணிந்திருந்தமுத்துமாலையைபரிசாகவழங்கினார். அனுமன்அந்தமாலையில்இருந்தமுத்துக்களைபிய்த்துஒவ்வொன்றாககடித்துத்துப்பினார். அதைக்கண்டசீதாபிராட்டியார், தான்அன்புடன்கொடுத்தமாலையைஅனுமன்இப்படிகடித்துத்துப்புகிறாரேஎன்றுராமபிரானிடம்முறையிட்டார். இராமபிரான்அனுமனைப்பார்த்து, ''ஆஞ்சநேயா, பிராட்டியார்கொடுத்தமாலையைஅணிந்துகொள்ளாமல், ஏன்இப்படிகடித்துத்துப்புகிறாய்?'' என்றுகேட்டார். அதற்குஆஞ்சநேயர், ''பிரபோ, தங்கள்திருநாமத்தைஉச்சரிக்கும்போதுஎன்னுடையநாவெல்லாம்இனிக்கும். இந்தமுத்துக்களிலும்அப்படிஒருருசிஇருக்கிறதாஎன்றுபார்த்தேன். ஒன்றுகூடருசியாகஇல்லை. அதனால்தான்துப்புகிறேன்'' என்றார். அப்படிப்பட்டஅனுமனுக்குஎன்னபரிசுதான்ஈடாகும்என்றுசிந்தித்தராமபிரான், அனுமனைஅப்படியேகட்டித்தழுவிக்ஆலிங்கனம்பண்ணிக்கொண்டார். ஒவ்வொருஜீவனும்ஆழ்ந்தஉறக்கத்தில்பரப்பிரும்மத்துடன்ஐக்கியமாவதாகஉபநிஷதங்கள்சொல்கின்றன. ஆனால், அவர்கள்இதைஅறியாமல், விழித்தெழும்போதுமீண்டும்வாசனை, கர்மாகட்டுண்டஜீவர்களாகவேஎழுகிறார்கள். அப்படிஒருவன்விழித்திருக்கும்போதே, பிரும்மத்துடன்கலந்தால் - அதாவதுதன்பிரும்மஉருவைஉணர்ந்தால் - அதுவேமோட்சமாகும். பரப்பிரும்மமானராமன்அனுமனைஆலிங்கணம்செய்துஇந்தஉயர்ந்தபதவியைகொடுத்தான். இதுவேஇராமாஞ்சநேயஆலிங்கனத்தின்ரகசியம். அனுமனின்தரிசனமும்அருளும்பெற்றிட

மூன்று, ஐந்து, மற்றும் பன்னிரெண்டு முக ருத்திராக்ஷும் சேர்த்து அணியலாம். இரத்த கொதிப்பு, சக்கரை நோய், இருதய நோய்களுக்கு மேற்கண்ட ருத்ராக்ஷங்கள் நல்ல தீர்வு.சதா உடல் வலியுடன் உள்ளவர்கள் ஏழு முகம் அணியலாம்குழந்தையின்மைக்கு ஆறு, பதிமூன்று மற்றும் 'கௌரி ஷங்கர்' சேர்த்து அணிய வேண்டும்.மனக்கவலைகள் மற்றும் இனம் தெரியாத பயம் அகல மூன்று,ஒன்பது மற்றும் பத்து

விருதுநகர்மாவட்டம்திருவில்லிபுத்தூரில்அமைந்துள்ளதிருவில்லிபுத்தூர்ஆண்டாள்கோவில்பழமையானதும், ஆழ்வார்களுள்பெரியாழ்வார்மற்றும்ஆண்டாள்அவதரித்ததிருத்தலம்மற்றும் 108 திவ்யதேசங்களில்ஒன்றானஇந்துமதவைணவகோவில்ஆகும். தலவரலாறு : தென்னிந்தியவரலாற்றில்ஸ்ரீவில்லிபுத்தூருக்குகுறிப்பிடத்தக்கமுக்கியஇடம்உண்டு. பலநுற்றாண்டுகளுக்குமுன், ஸ்ரீவில்லிபுத்தூர்அருகேஉள்ளநிலப்பகுதிகள்ராணிமல்லிஎன்பவரின்ஆட்சியின்கீழ்இருந்தது. இந்தராணிக்குவில்லிமற்றும்கண்டன்என்றஇருமகன்கள்இருந்தனர். ஒருநாள், அவர்கள்காட்டில்வேட்டையாடியபோது, கண்டன்ஒருபுலியால்கொல்லப்பட்டார். இந்தஉண்மைதெரியாமல்வில்லி, அவரதுசகோதரர்என்னஆனார்என்றுகாட்டில்தேடிக்கொண்டுஇருந்தார். வெகுநேரம்காட்டில்தேடியபின்னர்களைத்துப்போய்சிறிதுநேரம்தூங்கினார். அவரதுகனவில், கடவுள்அவரதுசகோதரருக்குஎன்னஆயிற்றுஎன்பதைஅவருக்குவிளக்கினார். உண்மைபுரிந்ததும், தெய்வீகஉத்தரவின்பேரில்வில்லிஅந்தகாடுகளைத்திருத்திஅமைக்க, ஒருஅழகானநகரம்உருவாக்கப்பட்டது. இந்தகாரணத்திற்காக, இந்தநகரம், வில்லிபுத்தூர்என்றபெயர்பெற்றது. மேலும்இந்தநகரம்திருமகளேதெய்வீககுழந்தையாகஆண்டாள்என்றுபிறந்ததின்காரணமாகஸ்ரீவில்லிபுத்தூர்என்றுபெயரிடப்பட்டது. அதுதிருமகளைக்குறிக்கும்வண்ணம்தமிழ்வார்த்தையான ‘திரு” என்றஅடைமொழிகொண்டுதிருவில்லிபுத்தூர்என்றுவழங்கப்பெற்றது. தலச்சிறப்பு : ஸ்ரீஎன்றால்லட்சுமி. இவளேஆண்டாளாகஅவதாரம்எடுத்தாள். வில்லிஎன்பதுஇவ்வு+ரைஆண்டமன்னன்பெயர். பாம்புபுற்றுநிறைந்திருந்தபகுதியாகஇருந்ததுஎன்பதால் ‘புத்தூர்” என்றும்பெயர்வந்தது. பிற்காலத்தில், இவற்றைமொத்தமாகத்தொகுத்து ‘ஸ்ரீவில்லிபுத்தூர்” எனபெயர்பெற்றது. திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்விஞானம், வியாபாரவிருத்தி, குடும்பஜஸ்வர்யம்கிடைக்க, விவசாயம்செழிக்கஇத்தலபெருமாளிடம்பக்தர்கள்வேண்டிக்கொள்கின்றனர். இத்தலத்தினுடையகோபுரம்தான்தமிழகஅரசின்சின்னமாகஅமைந்துள்ளது. இங்குள்ளஉற்சவர்பெருமாள்பேண்ட், சட்டைஅணிந்தேகாட்சிதருகிறார்.

தேவை:  விதையுள்ளபன்னீர்திராட்சை–ஒருகப் நாட்டுச்சர்க்கரை– 2 டேபிள்ஸ்பூன் இந்துப்பு, சீரகத்தூள், வெள்ளைமிளகுத்தூள், சுக்குத்தூள், திப்பிலிப்பொடி–தலாஒருசிட்டிகை தண்ணீர்– 200 மில்லி. செய்முறை: ஒருமிக்ஸிஜாரில்விதையுடன்உள்ளபன்னீர்திராட்சை, நாட்டுச்சர்க்கரைமற்றும் நீர்சேர்த்துநன்குமையாகஅரைத்துவடிகட்டவும். அதில்இந்துப்பு, சீரகத்தூள், வெள்ளைமிளகுத்தூள், சுக்குத்தூள், திப்பிலிப்பொடிசேர்த்துநன்றாகக்கலக்கவும். காலைவேளை 11 மணிஅளவில்இதைமதியஉணவுக்குமுன்பாகஅருந்த, அந்தநாள்முழுவதும்புத்துணர்ச்சியுடன்இருப்பதைஉணரமுடியும். பயன்: இந்தபானம்இதயத்துக்குமிகவும்நல்லது. நரம்புசம்பந்தமானநோய்களுக்குச்சிறந்தநோய்எதிர்ப்புகாரணியாகஇருக்கும். வாதம், பித்தம்போன்றவற்றைச்சமன்செய்யும். நாவறட்சியைநீக்கும்; நீர்க்கோவையைச்சரிசெய்யும்.

*திருப்பதிஏழுமலையானைவியக்கவைத்தஅனந்தநம்பிஆழ்வார்* *திருப்பதிதிருமலை - நேரம்அதிகாலை , நான்குமணி* *திருமலைவாசனுக்குஅன்றையபூஜைக்குவேண்டியஏற்பாடுகள்நடந்துகொண்டிருந்தது* *சிலையாகஇருந்ததிருமால்பேசதுவங்கினார்* *அர்ச்சகரிடம் , கேசவாஅனந்தநம்பிஎங்கே ?! (எல்லாம்அறிந்தும்அறியாதவர்போல்கேட்டார்திருமால் )*  *கேசவன் :- ஸ்வாமி , இராமானுஜஉடையாரின்* *உத்தரவின்படிதங்களுக்குமலர்கைங்கர்யம்* *செய்வதற்குபூக்கள்பறிக்கநந்தவனம்* *சென்றுள்ளார்*  *ஸ்வாமி* *திருமால் :- கேசவா , நீர்நந்தவனம்சென்றுநம்பியைநான்அழைத்தேன்என்றுஉடன்அழைத்துவாரும்* *கேசவன் :- ஆகட்டும்ஸ்வாமி* *( நந்தவனம்சென்றகேசவன் , நம்பிஉன்னைஸ்வாமிஅழைத்துவரசொன்னார்என்றுசொன்னார் )* *நம்பி :- கேசவரே , சற்றுபொறுங்கள் , இன்றுஸ்வாமிக்குசூடவேண்டியமலர்களைபறித்துமுடித்ததும்கிளம்பலாம்*. *கேசவன் :- ஆகட்டும்நம்பி , அரைமணிநேரம்கழித்துஇருவரும்திருமாலுக்குமுன்நின்றனர்* *திருமால் :- நம்பி ,

புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு

மூலவர்: அஷ்டாம்சஸ்ரீவரதஆஞ்சநேயர் திருவிழா: அனுமத்ஜெயந்தி, ராமநவமி, வைகுண்டஏகாதசி பழமை: 500 வருடங்களுக்குள் ஊர்: கோயம்புத்தூர் தலசிறப்பு: இக்கோயிலில்ஆஞ்சநேயரதுதிருமேனிசாளக்கிராமத்தினால்ஆனது. ஆஞ்சநேயரும்சிவனும்ஒன்றுஎன்பதற்கேற்பசிவலிங்கத்திற்குமத்தியில்ஆஞ்சநேயர்அருள்பாலிக்கிறார். பொதுதகவல்: இறைவன்ஒவ்வொருகாலகட்டத்திலும்ஒவ்வொருவிதமாகஅவதரிக்கிறார். இந்தகலியுகத்தில்ஆஞ்சநேயர்அர்ச்சாவதாரமாகஅதாவதுசிலைவிடிவில்அருள்பாலித்துவருகிறார்.இங்குள்ளஆஞ்சநேயர்எட்டுவிதமானசிறப்புகளைகொண்டவர்என்பதால்அஷ்டாம்சஆஞ்சநேயர்எனப்படுகிறார். பிரார்த்தனை: பயம், நோய்கள்தீர, எதிரிகளைஅழிக்க, மரணபயம்நீங்க, செல்வச்செழிப்புடன்திகழ, அஷ்டலட்சுமியின்அனுக்கிரகம்கிடைக்கபிரார்த்தனைசெய்கின்றனர். நேர்த்திக்கடன்: பிரார்த்தனைநிறைவேறியதும்அபிஷேம்செய்தும், துளசியால்அர்ச்சனைசெய்தும்வழிபாடுசெய்கின்றனர். தலபெருமை: இத்தலத்திலுள்ளஉற்சவர்ஸ்ரீஹரிதாஸ்கிரிசுவாமிகளால்இக்கோயிலுக்குவழங்கப்பட்டது. தலவரலாறு: முத்திரைபதிக்கும்முதல்சிறப்பு: இவரதுவலதுகை, தன்னைநாடிவரும்பக்தர்களின்பயத்தைபோக்கி “அஞ்சேல்’ என்றுஅபயஹஸ்தத்துடன்வரத்தைவாரிகொடுக்கிறது. இடதுகையில்கதாயுதம்இரண்டாவதுசிறப்பு: மனிதனின்உள்எதிரியானகாமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம்இவைகளையும், வெளிஎதிரிகளையும்அழிக்கக்கூடியதுஇந்தகதாயுதம். ஐந்துவகைஆயுதங்களில்இதுமிகவும்சிறந்தது. வெற்றியைமட்டுமேதரக்கூடியது. மேற்குநோக்கியமுகம்மூன்றாவதுசிறப்பு: மனிதன்நோய்நொடிஇல்லாமல்வாழ்வதுதான்வாழ்க்கை. ராமாயணத்தில்லட்சுமணன்மயங்கிக்கிடந்தநிலையில்அவரைக்காக்கஆஞ்சநேயர்சஞ்சீவிமலையைப்பெயர்த்துவருகிறார். அதில்ஒருபகுதிதான்மேற்குதொடர்ச்சிமலை. இந்தமலையில்சகலவியாதிகளையும்தீர்க்கக்கூடியமூலிகைச்செடிகள்உள்ளன. ஆஞ்சநேயர்இந்தமலையைபார்த்தபடிஅருள்பாலிக்கிறார். நாம்இவரைதரிசிப்பதன்மூலம்நோய்நொடியற்றவாழ்க்கைஅமையும்என்பதுநம்பிக்கை. நல்வாழ்வுதரும்நான்காவதுசிறப்பு: எமதர்மராஜனின்திசைதெற்கு. ஆஞ்சநேயரின்தெற்குநோக்கியகால்களைவணங்குவதால்மரணபயம்நீங்கிஆயுள்பெருகுகிறது. ஐயம்போக்கும்ஐந்தாவதுசிறப்பு: ஆஞ்சநேயருக்குஅவரதுவால்மிகவும்சிறப்பு. ஏனெனில்இவரதுவாலில்நவக்கிரகங்களும்அடங்கியுள்ளனஎன்பர். அதிலும்குபேரதிசையானவடக்குநோக்கிவால்அமைந்துவிட்டால்இன்னும்சிறப்பு. இதனால்குபேரனின்அருள்நமக்குமுழுமையாககிடைக்கும். சிலகோயில்களில்இவரதுமுழுவாலைநாம்தரிசிக்கஇயலாது. இங்குவடக்குநோக்கியவாலைமுழுமையாகதரிசிக்கலாம். ஆஞ்சநேயரைவணங்கினால்நவக்கிரகதோஷங்கள்பிடிக்கும்என்றபயமேதேவையில்லை. “”ஓராமா! உனதுநாமாவையோ, இந்தஅனுமனின்நாமாவையோயார்கூறினாலும், அவர்களிடம்ஒருநொடிகூடஇருக்கமாட்டேன், ” என்றுராமரிடம்சத்தியம்செய்துவிட்டுசனிபகவான்தன்இருப்பிடம்சென்றதாககூறுவார்கள். ஆலவாயனின்அம்சம்ஆறாவதுசிறப்பு: ராமாயணத்தில்கடவுளர்கள்,

தேவை:  பசலைக்கீரை, லெட்யூஸ் (Lettuce), புதினா, கொத்தமல்லித்தழை–தலாஒருகைப்பிடிஅளவு வெள்ளரிக்காய்த்துண்டுகள் (தோலுடன்) –கால்கப் தயிர்–கால்கப் தண்ணீர்– 50 மில்லி சாட்மசாலாத்தூள்–ஒருசிட்டிகை உப்பு–தேவையானஅளவு. செய்முறை: ஒருமிக்ஸிஜாரில்சுத்தம்செய்தபசலைக்கீரை, லெட்யூஸ், புதினா, கொத்தமல்லித்தழை, வெள்ளரிக்காய்ஆகியவற்றுடன்உப்புமற்றும்தண்ணீர்சேர்த்துமையாகஅரைக்கவும். இதைவடிகட்டாமல்தயிர், சாட்மசாலாசேர்த்துஅப்படியேபருகவும். காலைவேளையில்பிரேக்ஃபாஸ்டாகஒருகிளாஸ்இந்தஸ்மூத்தி, இருபழங்கள்சாப்பிட்டாலேபோதும்…காலைமுதல்மாலைவரைநம்உடல்புத்துணர்வுடனும்சுறுசுறுப்புடனும்இயங்கும். பயன்: இந்தஸ்மூத்தியில்சேர்க்கப்பட்டுள்ளஅனைத்துப்பொருள்களிலும்சத்துகள்மற்றும்நோய்எதிர்ப்புமூலக்கூறுகள்அமைந்துள்ளன. கீரைகளில்உள்ளஃபோலிக்ஆசிட், வைட்டமின்சி, ஏ, கேபோன்றவைமற்றும்தயிரில்உள்ளநல்லபாக்டீரியாக்கள்போன்றவைநம்உடலுக்குநன்மைசெய்யும். இதைவடிகட்டாமல்அப்படியேபருகும்போதுநம்உடலுக்குத்தேவையானநார்ச்சத்தும்முழுமையாகக்கிடைக்கும்.

You don't have permission to register