ஆடி அமாவாசை ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிராதேவி ஹோமம்

0 121
                        ஆடி அமாவாசை ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிராதேவி ஹோமம்

 அகலாண்டகோடி ப்ரும்மாண்ட நாயகி ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிராதேவி அம்பாளுக்கு ஆடி அமாவாசை அன்று சிறப்பு ஹோமம் அபிஷேகம் அர்ச்சனைகள் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது அனைத்துவிதமான குடும்ப உத்யோக வியாபார ப்பிரச்சனைகள் கல்யாணத்தில் தடை, குழந்தையின்மை, சத்ருபயம், பித்ரு சாபம், ஸர்பநாக தோஷங்கள் யாவும் நீங்கி ஆயுள், ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம், மனநிம்மதி, ஸகல செல்வங்களும் பெற்று சந்தோஷமான வாழ்வு பெற வேண்டி பக்தர்கள் யாவரும் இந்த விசேஷ பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி அருளை பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

WhatsApp Image 2018-07-28 at 12.28.58

நாள்        : 10 .07.2018
கிழமை : ஆடி வெள்ளிக்கியமை
நேரம்     : மாலை 6 மணிக்கு
இடம்     : அருள்மிகு நாக சுப்ரமணியா திருக்கோவில்
ப. எண் 53/ பு.எண் 91, குமரப்பா தெரு கார்திதோட்டம்
சுதந்திர தின பூங்கா அருகில் நுங்கம்பாக்கம்
சென்னை – 34
(காஞ்சி காமகோடி மருத்துவமனை அருகில்)

சங்கல்ப கட்டணம் : ரூ .100

For Aadi Amaavasai – Sri Maha Pratyangira Devi Homam , Sangalpam Donation

select the link below:

https://subscriptions.zoho.com/subscribe/f138bc8dcfbc2de705ce350aaeeaf1506a2bba0f6b053217afe8ded60e8a6aa6/AadiAmavasai01

தொடர்புக்கு:

ஸாக்தஸ்ரீ  ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி உபாஸகர்

அஷ்டமங்கள தேவப்ரஸன்ன ஜோதிடர்

திரு.கார்த்திக் விஸ்வநாதன்

9003267533 / 9003267588

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.