அருள்மிகுஅழகியசிங்கர்திருக்கோயில், திருவாலி,

245

நாகப்பட்டினம். மூலவர்: அழகியசிங்கர் (லட்சுமிநரசிம்மன்) வீற்றிருந்ததிருக்கோலம் உற்சவர்: திருவாலிநகராளன் தாயார்:

பூர்ணவல்லி (அம்ருதகடவல்லி) தலவிருட்சம்: வில்வம் தீர்த்தம்: இலாட்சணிபுஷ்கரிணி பழமை: 1000-2000 வருடங்களுக்குமுன் புராணபெயர்: ஆலிங்கனபுரம் ஊர்: திருவாலி மாவட்டம்: நாகப்பட்டினம் மங்களாசாசனம் குலசேகரஆழ்வார், திருமங்கையாழ்வார் திருவாலிதூவிரியமலருழக்கித்துணையோடும்பிரியாதேபூவிரியமதுநுகரும்பொறிவரியசிறுவண்டேதீவிரியமறைவளர்க்கும்புகழாளர்திருவாழிஏவரிவெஞ்சிலையானுக்கென்னிலைமைஉரையாயே. திருமங்கையாழ்வார் திருவிழா: வைகாசிசுவாதி 10 நாள்திருவிழா, ஆவணிபவித்ரஉற்சவம், தை 12 கருடசேவை, பங்குனிஉத்திரம், மாதசுவாதி, பிரதோஷம். தலசிறப்பு:

பெருமாளின்மங்களாசாசனம்பெற்ற 108 திவ்யதேசங்களில்இது 34 வதுதிவ்யதேசம். பொதுதகவல்:

இத்தலத்தைசுற்றிகுறையலூர்உக்கிரநரசிம்மன், மங்கைமடம்வீரநரசிம்மன்.

திருநகரியோகநரசிம்மன்மற்றும்மற்றொருநரசிம்மதலமானஹிரண்யநரசிம்மன்ஆகியதலங்களும்உள்ளன.

இத்தலத்தில்மூலவர்சன்னதியின்மேல்உள்ளவிமானம்அஷ்டாட்சரவிமானம்எனப்படும். இங்குதிருமங்கையாழ்வார்இறைவனின்தரிசனம்கண்டுள்ளார். பிரார்த்தனை: ஞானம், செல்வம்வேண்டுவோர்இத்தலத்துஇறைவனிடம்பிரார்த்தனைசெய்துகொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைநிறைவேறியதும்பெருமாளுக்குதிருமஞ்சனம்செய்துவஸ்திரம்சாற்றிநேர்த்திக்கடன்செய்கின்றனர். தலபெருமை: பத்ரிகாசிரமத்திற்குஅடுத்ததாகபெருமாள்திருமந்திரத்தைதானேஉபதேசம்செய்தஇடமாதலால்இத்தலம்பத்ரிக்குஇணையானது. லட்சுமியுடன்பெருமாள்நரசிம்மகோலத்தில்வீற்றிருப்பதால்இத்தலத்திற்கு “லட்சுமிநரசிம்மக்ஷேத்திரம்‘ என்றபெயரும்உண்டு.

திருவாலியையும்தரிசிப்பதால்இங்கேபஞ்சநரசிம்மதலங்களைத்தரிசித்தபுண்ணியம்கிடைக்கும்.

திருமங்கையாழ்வாருக்குவிரைவில்அருள்பாலிக்கவேண்டும்எனலட்சுமிதேவிபெருமாளைஇடைவிடாதுவேண்டினாள்.

பெருமாள்கூறியபடிலட்சுமிதிருவாலியில்தவம்செய்யும்பூர்ணமகரிஷியின்மகளாகபிறந்தாள்.

பெருமாளைதிருமணம்செய்துகொண்டுதிருவாலிஅருகேதேவராஜபுரம்என்றஇடத்திற்குவரும்போதுதிருமங்கைமன்னன்வழிமறித்துவழிப்பறிநடத்த,பெருமாள்திருமங்கையின்காதில்அஷ்டாட்சரமந்திரத்தைஉபதேசம்செய்துஆட்கொண்டார்.

திருமங்கைவழிப்பறிசெய்தஇடத்தில்இருந்தமண்டபத்தைஇன்றும்காணலாம்.

இதைமுன்னிட்டுஆண்டுதோறும்தேவராஜபுரத்தில்திருமங்கைமன்னன்பெருமாளைவழிப்பறிநடத்தி,திருமந்திரஉபதேசம்பெறும்விழாசிறப்பாகநடக்கிறது.

தலவரலாறு:

திருமால்நரசிம்மஅவதாரம்எடுத்தபோதுஇரண்யனைவதம்செய்தசீற்றம்அடங்காமல்இருந்தார். இதனால்பயந்துபோனதேவர்களும், ரிஷிகளும்பூலோகம்மேலும்அழியாதுகாக்கப்படவேண்டும்எனலட்சுமிதேவியைவேண்டினர்.

இவர்களதுவேண்டுகோளைஏற்றதாயார்பெருமாளின்வலதுதொடையில்வந்துஅமர்ந்தாள். தேவியைபெருமாள்ஆலிங்கனம் (அணைத்தல்) செய்துகொண்டார்.

எனவேஇவ்வூர்திருஆலிங்கனம்என்றபெயர்பெற்றுதிருவாலி (திருவாகியலட்சுமியைஆலிங்கனம்செய்தல்) ஆயிற்று.

குலசேகரஆழ்வார்இத்தலபெருமாளைமங்களாசாசனம்செய்துள்ளார். இப்பகுதியில் (ஆலிநாடு) திருமங்கைஆழ்வார்குறுநிலமன்னனாகதிகழ்ந்தார். எனவேஅவருக்கு “ஆலிநாடன்” என்றபெயர்உண்டாயிற்று.