குடும்ப ஜஸ்வர்யம் கிடைக்க, ஒரு முறை சென்று வாருங்கள்

323

விருதுநகர்மாவட்டம்திருவில்லிபுத்தூரில்அமைந்துள்ளதிருவில்லிபுத்தூர்ஆண்டாள்கோவில்பழமையானதும்,ஆழ்வார்களுள்பெரியாழ்வார்மற்றும்ஆண்டாள்அவதரித்ததிருத்தலம்மற்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்.

தலவரலாறு :

தென்னிந்தியவரலாற்றில்ஸ்ரீவில்லிபுத்தூருக்குகுறிப்பிடத்தக்கமுக்கியஇடம்உண்டு. பலநுற்றாண்டுகளுக்குமுன்,ஸ்ரீவில்லிபுத்தூர்அருகேஉள்ளநிலப்பகுதிகள்ராணிமல்லிஎன்பவரின்ஆட்சியின்கீழ்இருந்தது.இந்தராணிக்குவில்லிமற்றும்கண்டன்என்றஇருமகன்கள்இருந்தனர்.

ஒருநாள், அவர்கள்காட்டில்வேட்டையாடியபோது,கண்டன்ஒருபுலியால்கொல்லப்பட்டார். இந்தஉண்மைதெரியாமல்வில்லி,அவரதுசகோதரர்என்னஆனார்என்றுகாட்டில்தேடிக்கொண்டுஇருந்தார்.

வெகுநேரம்காட்டில்தேடியபின்னர்களைத்துப்போய்சிறிதுநேரம்தூங்கினார்.

அவரதுகனவில்,கடவுள்அவரதுசகோதரருக்குஎன்னஆயிற்றுஎன்பதைஅவருக்குவிளக்கினார்.உண்மைபுரிந்ததும்,தெய்வீகஉத்தரவின்பேரில்வில்லிஅந்தகாடுகளைத்திருத்திஅமைக்க, ஒருஅழகானநகரம்உருவாக்கப்பட்டது.

 

இந்தகாரணத்திற்காக, இந்தநகரம், வில்லிபுத்தூர்என்றபெயர்பெற்றது. மேலும்இந்தநகரம்திருமகளேதெய்வீககுழந்தையாகஆண்டாள்என்றுபிறந்ததின்காரணமாகஸ்ரீவில்லிபுத்தூர்என்றுபெயரிடப்பட்டது. அதுதிருமகளைக்குறிக்கும்வண்ணம்தமிழ்வார்த்தையான ‘திரு” என்றஅடைமொழிகொண்டுதிருவில்லிபுத்தூர்என்றுவழங்கப்பெற்றது.

தலச்சிறப்பு :

ஸ்ரீஎன்றால்லட்சுமி. இவளேஆண்டாளாகஅவதாரம்எடுத்தாள். வில்லிஎன்பதுஇவ்வு+ரைஆண்டமன்னன்பெயர். பாம்புபுற்றுநிறைந்திருந்தபகுதியாகஇருந்ததுஎன்பதால் ‘புத்தூர்” என்றும்பெயர்வந்தது. பிற்காலத்தில், இவற்றைமொத்தமாகத்தொகுத்து ‘ஸ்ரீவில்லிபுத்தூர்” எனபெயர்பெற்றது.

திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்விஞானம், வியாபாரவிருத்தி, குடும்பஜஸ்வர்யம்கிடைக்க, விவசாயம்செழிக்கஇத்தலபெருமாளிடம்பக்தர்கள்வேண்டிக்கொள்கின்றனர்.

இத்தலத்தினுடையகோபுரம்தான்தமிழகஅரசின்சின்னமாகஅமைந்துள்ளது. இங்குள்ளஉற்சவர்பெருமாள்பேண்ட், சட்டைஅணிந்தேகாட்சிதருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில்உள்ளரங்கமன்னார்சுவாமி, வலதுகையில்பெந்துகோல் (தற்காப்புகோல்), இடக்கையில்செங்கோல், இடுப்பில்உடைவாளும்வைத்துராஜகோலத்தில்இருக்கிறார். இவர்காலில்செருப்பும்அணிந்திருப்பதுவிசேஷம்.
சூடிக்கொடுத்தசுடர்க்கோடியாம்ஸ்ரீஆண்டாள், அவள்தந்தைஸ்ரீபெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) ஆகியோர்அவதாரதலம்! ஸ்ரீவில்லிபுத்தூரில்ஆண்டாள்கிழக்குநோக்கிதனிச்சன்னிதியில்அருளுகிறாள். பொதுவாககிழக்குநோக்கியிருக்கும்பெண்தெய்வங்களைவழிபட்டால்கீர்த்திஉண்டாகும்என்பர். எனவே, இவளிடம்வேண்டிக்கொள்பவைஅனைத்தும்நடக்கும்என்பர்.

நேர்த்திக்கடன் :

பெருமாளுக்குவெண்ணெய்பூசுதல், சுவாமிக்குதூயஉலர்ந்தஆடைசாத்துதல், ஊதுவத்தி, வெண்ணெய்சிறுவிளக்குகள், துளசி,பூக்கள்,பூமாலைகள்முதலியவைகளைபடைக்கலாம். பிரசாதம்செய்துஇறைவனுக்கு  பூஜைசெய்துபக்தர்களுக்குகொடுக்கலாம், இதுதவிரகோவிலுக்குவரும்பக்தர்களுக்குஅன்னதானம்செய்யலாம்.