அகத்தியர் உருவாக்கிய சிவாலயம் பகுதி – 5!

28

அகத்தியர் உருவாக்கிய சிவாலயம் பகுதி – 5!

Also Read This: அகத்தியர் உருவாக்கிய சிவாலயம் பகுதி – 3!

Also Read This: அகத்தியர் உருவாக்கிய சிவாலயம் பகுதி – 2!

Spent Your Time Here: அகத்தியர் உருவாக்கிய சிவாலயம் பகுதி – 1!

மேலும் படிக்க: அகத்தியர் உருவாக்கிய சிவாலயம் பகுதி – 4!

 1. அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், வடுகன்பற்று, அகத்தீஸ்வரம், குமரி மாவட்டம்.
 2. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், விளந்தை, உடையார்பாளையம், பெரம்பலூர் மாவட்டம். (ஆண்டிமடம் என்ற ஊரிலிருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
 3. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கீழையூர், சீர்காழி வட்டம். (திருவெண்காடு என்ற ஊருக்கு தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில்)
 4. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சேமங்கலம், மயிலாடுதுறை வட்டம் (திரு நின்றியூர் என்ற ஊரில் இருந்து வடகிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
 5. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மறையூர், மயிலாடுதுறை வட்டம் (மயிலாடுதுறை என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில்)
 6. அருள்மிகு அபிராமி அம்மை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், கூழையூர், மயிலாடுதுறை வட்டம்.
 7. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை வட்டம்.
 8. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஐவ நல்லூர், நாகப்பட்டினம் வட்டம். (நாகப்பட்டினம் என்ற ஊரிலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
 9. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பிரதாபராமபுரம், நாகப்பட்டினம் வட்டம். (வேளாங்கண்ணி என்ற ஊரில் இருந்து தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
 10. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருப்பூண்டி, நாகப்பட்டினம் வட்டம். (வேளாங்கண்ணி என்ற ஊரில் இருந்து தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்)
 11. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வாய்மேடு, வேதாரண்யம் வட்டம் (வேதாரணியம் என்ற ஊரிலிருந்து மேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில்)
 12. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளியனூர், நன்னிலம் வட்டம் (பேராளம் என்ற ஊரில் இருந்து மேற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
 13. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகக்குடி, நன்னிலம் வட்டம் (நன்னிலம் என்ற ஊரில் இருந்து தெற்கே 7 கிலோமீட்டர் தொலைவில்)

134.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கீரங்குடி, நன்னிலம் வட்டம் (திருவாஞ்சியம் என்ற ஊரில் இருந்து தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில்)

 1. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பூங்குலம், நன்னிலம் வட்டம் (நன்னிலம் என்ற ஊரில் இருந்து தென்மேற்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
 2. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழையவல்லம், திருவாரூர் வட்டம் (திருவாரூர் என்ற ஊரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
 3. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அத்திபுலியூர், திருவாரூர் வட்டம் (கீழவேலூர் என்ற ஊருக்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)
 4. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சுகந்த விளாகம், திருவாரூர் மாவட்டம் (திருவாரூர் என்ற ஊருக்கு கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில்)

139.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளுகுடி, திருவாரூர் வட்டம் (கீழவேல்லூர் என்ற ஊரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில்)

140.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பின்னவாலூர், திருவாரூர் மாவட்டம் (திருவாரூர் என்ற ஊருக்கு தெற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)

 1. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மாலவராயநல்லூர், மன்னார்குடி வட்டம். (மன்னார்குடி என்ற ஊருக்கு கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில்)
 2. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆலத்தம்பாடி, திருதுறை பூண்டி வட்டம் (திருதுறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
 3. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழையங்குடி, திருத்துறைப்பூண்டி வட்டம் (திருத்துறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
 4. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், எக்கல், திருத்துறைப்பூண்டி வட்டம் (திருதுறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கு எட்டாவது கிலோமீட்டர் தொலைவில்)
 5. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மேல காட்டூர், திருவிடைமருதூர் வட்டம் (திருப்பனந்தாள் என்ற ஊருக்கு வடகிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)
 6. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கண்ணார குடி (சிக்கல் நாயக்கன் பேட்டை) (திருப்பனந்தாள் என்ற ஊருக்கு கிழக்கே நாலு கிலோ மீட்டர் தொலைவில்)
 7. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், செம்பங்குடி, கும்பகோணம் வட்டம் (நாச்சியார்கோயில் என்ற ஊருக்கு தெற்கே மூணு கிலோ மீட்டர் தொலைவில்)
 8. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சந்திரசேகரபுரம், பாபநாசம் வட்டம் தஞ்சை மாவட்டம் (வலங்கைமான் என்ற ஊரிலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
 9. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், முனியூர், பாபநாசம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம் (அம்மா பேட்டை என்ற ஊரில் இருந்து வடமேற்கு 7 கிலோமீட்டர் தொலைவில்)
 10. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தெக்கூர், பாபநாசம் வட்டம் தஞ்சை மாவட்டம் (ஒரத்தநாடு என்ற ஊருக்கு தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில்)