அகத்தியர் உருவாக்கிய சிவாலயம் பகுதி – 6!

61

அகத்தியர் உருவாக்கிய சிவாலயம் பகுதி – 6!

 1. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பனங்குடி (இங்கே பரமேஸ்வரன் கோயில் என்று அழைக்கிறார்கள்) குளத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் (அன்னவாசல் என்ற ஊரிலிருந்து தென்கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில்)
 2. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பலுவாஞ்சி,மணப்பாறை திருச்சி மாவட்டம் (மணப்பாறை என்ற ஊருக்கு தெற்கே 17 கிலோமீட்டர் தொலைவில்)
 3. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,திருமுக்கூடல், கரூர் வட்டம் (கரூர் என்ற ஊருக்கு கிழக்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில்)
 4. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,காரத்தொழுவு ,உடுமலை வட்டம் (உடுமலை என்ற ஊருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)
 5. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஐயப்பட்டி, மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் (மேலூர் என்ற ஊருக்கு வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில்)
 6. அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருச்சுனை, மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் (மேலூர் என்ற ஊருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் மலை மீது)
 7. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேதியன்குளம், தேவகோட்டை வட்டம் (தேவகோட்டை என்ற ஊரில் இருந்து மேற்கே 13 கிலோ மீட்டர் தொலைவில்)
 8. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருமணவயல், தேவகோட்டை வட்டம் (தேவக்கோட்டை என்ற ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்)
 9. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் (சொக்கலிங்கம் கோயிலுக்கு அருகே) புளியங்குடி, நெல்லை மாவட்டம்.
 10. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வீரசிகாமணி, சங்கரன்கோயில் வட்டம் (சங்கரன்கோவில் என்ற ஊரில் இருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)

161.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பின்னவாசல்,பேராவூரணி வட்டம். (பேராவூரணி என்ற ஊருக்கு தென் மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)

 1. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மணக்காடு, பேராவூரணி வட்டம் (பேராவூரணி என்ற ஊருக்கு தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
 2. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழைய பாபநாசம், பாபநாசம் வட்டம், செங்கோட்டை தாலுகா நெல்லை மாவட்டம்.
 3. அருள்மிகு ஸ்ரீ யோகாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், குளவாய்பட்டி, மதுரை டு ஆவுடையார் கோயில் சாலை மார்க்கம்.
 4. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், புல்வயல், காரைக்குடி டு பிள்ளையார்பட்டி பகுதி.
 5. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அச்சரவாக்கம் (திருப்போரூர் டு செங்கல்பட்டு மார்க்கம்)

சித்தர் அகத்திய பெருமான் திருவடிகளே போற்றி போற்றி போற்றி