அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!

135

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!

கோயில், நதிக்கரைகள், பசுபடம், மகான்களின் சமாதி ஆகிய இடங்களில் தீபம் ஏற்றி வழிபட்டால் தரித்திரம் விலகும். குழப்பங்கள் நீங்கும்.

திங்கள், புதன், வியாழன் ஆகிய நாட்கள் திருமணத்தை நடத்த உகந்த நாட்கள் என்று ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

வாரத்தில் வெள்ளியன்று நரசிம்மர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு அம்பாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தால் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

செவ்வாய் அன்று தரிசனம் செய்து வந்தால் கடன் பிரச்சனை தீர வழி கிடைக்கும்.

புதன் அன்று தரிசனம் செய்து வந்தால் நல்ல உத்தியோகம் கிடைக்கும்.

ஒரே வீட்டில் இரண்டு அடுப்பு வைத்து சமைக்க கூடாது (அதாவது கூட்டு குடும்பமாக இருந்து சண்டை போட்டு கொண்டு மாமியார் மருமகள் தனி தனியாக சமைப்பது அல்லது சகோதரர்கள் ஒன்றாக இருந்து சமைப்பது அல்லது பிறருடன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு வாழ்வது)

வீட்டில் உள்ள ஆண்கள் விளக்கு தீபம், அடுப்பில் நெருப்பு போன்றதை பற்ற வைக்க கூடாது..(பெண்களின் கைகளில் அக்னி உள்ளது. இவர்கள் தான் ஏற்ற வேண்டும் என்று ஜோதிட நூல்கள் சொல்கிறது)

(இதற்கும் தொழிலுக்கும் சம்பம்தம் கிடையாது)