ஆவணி மாத விசேஷங்கள்!

167

ஆவணி மாத விசேஷங்கள்!

ஆடி மாதம் முடிந்த ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாத் த்தில் என்னென்ன விசேஷமான நாட்கள் வருகிறது? என்னென்ன விரத தினங்கள் வருகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்….

ஆவணி மாதத்தில் வரும் முக்கிய விசேஷ, விரத தினங்கள்:

ஆகஸ்ட் 17.08.21: ஆவணி 01 – தசமி (இன்று அதிகாலை 03.38 முதல் நாளை அதிகாலை 02.48 வரை)

ஆகஸ்ட் 18.08.21: ஆவணி 02 – ஏகாதசி.

ஆகஸ்ட் 20.08.21: ஆவணி 04 – பிரதோஷம், ஸ்ரீ வரலட்சுமி விரதம்.

ஆகஸ்ட் 21.08.21: ஆவணி 05 – திருவோணம்.

ஆகஸ்ட் 22.08.21: ஆவணி 06 – ஆவணி அவிட்டம், பௌர்ணமி,

ஆகஸ்ட் 23.08.21: ஆவணி 07 – ஸ்ரீ காயத்ரி ஜபம்

ஆகஸ்ட் 25.08.21: ஆவணி 09 – மஹா சங்கடஹர சதுர்த்தி,

ஆகஸ்ட் 28.08.21: ஆவணி 12 – தேய்பிறை சஷ்டி

ஆகஸ்ட் 29.08.21: ஆவணி 13 – கிருத்திகை

ஆகஸ்ட் 30.08.21: ஆவணி 14 – தேய்பிறை அஷ்டமி, கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி),

ஆகஸ்ட் 31.08.21: ஆவணி 15 – நவமி

செப்டம்பர் 01.09.21: ஆவணி 16 – தசமி (இன்று அதிகாலை 03.53 முதல் நாளை அதிகாலை 05.34 வரை)

செப்டம்பர் 02.09.21: ஆவணி 17 – ஏகாதசி

செப்டம்பர் 03.09.21: ஆவணி 18 – ஏகாதசி

செப்டம்பர் 04.09.21: ஆவணி 19 – சனிப்பிரதோஷம்

செப்டம்பர் 05.09.21: ஆவணி 20 – சிவராத்திரி

செப்டம்பர் 06.09.21: ஆவணி 21 – அமாவாசை (இன்று காலை 07.49 முதல் நாளை காலை 07.09 வரை)

செப்டம்பர் 08.09.21: ஆவணி 23 – சந்திர தரிசனம்

செப்டம்பர் 10.09.21: ஆவணி 25 – சதுர்த்தி, ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 12.09.21: ஆவணி 27 – சஷ்டி

செப்டம்பர் 14.09.21: ஆவணி 29 – அஷ்டமி (நேற்று (ஆவணி 28ஆம் தேதி) மாலை 05.41 முதல் இன்று மாலை 03.19 வரை)

செப்டம்பர் 15.09.21: ஆவணி 30 – நவமி (நேற்று (ஆவணி 29ஆம் தேதி) மாலை 03.20 முதல் இன்று பிற்பகல் 01.04 வரை)

செப்டம்பர் 16.09.21: ஆவணி 31 – தசமி (நேற்று (ஆவணி 30ஆம் தேதி) பிற்பகல் 01.05 முதல் இன்று காலை 10.57 வரை)