கல்வி, தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

33

கல்வி, தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

  1. படிக்கும் அறையை அல்லது இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  2. குரங்குகளுக்கு வெல்ல கட்டி கொடுப்பது, படிக்கும் முன் ஆஞ்சநேயரை வழிபட்டு அதன் பிறகு படிக்கச் செல்வது நல்ல பலன் தரும்.
  3. இதே போன்று தேர்வுக்கு செல்வதற்கு முன்பு ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றால் நல்ல பலன் உண்டு.
  4. குரங்குகளுக்கு உணவளிக்க முடியாதவர்கள் பறவைகளுக்கு உணவளிக்கலாம். இதனை ஒவ்வொரு நாளும் செய்து வரலாம்.
  5. குழந்தைகள் ஸ்கூல் அல்லது காலேஜ் செல்லும் முன் சிறிய கிண்ணத்தில் தயிரில் சிறிது சர்க்கரை கொண்டு கலக்கி அதை உண்டு விட்டு செல்ல செய்யவும்.
  6. அடிக்கடி மறதி ஏற்படும் மாணவர்கள், தோல்வி பயத்தில் உள்ளவர்கள் எப்போதும் பாக்கெட்டில் சிறிய கற்பூர கட்டி மற்றும் படிகார கட்டி வைத்து வர எதிர்மறை பயங்கள் நீங்கி, வெற்றி கிட்டும். பெண் குழந்தைகளுக்கு இவை இரண்டையும் கண் மூடி கையில் 10 நிமிடம் வைத்திருக்க கூறி பின்பு பர்சில் அல்லது பையில் வைத்திருக்க சொல்லவும்.