காலையில் தூங்கி எழுந்த்தும் பார்க்க கூடியவை என்னென்ன தெரியுமா?

16

காலையில் தூங்கி எழுந்த்தும் பார்க்க கூடியவை என்னென்ன தெரியுமா?

பார்க்க கூடியவை:

 • வலது உள்ளங்கை
 • சூரியன்
 • விளக்கு
 • தாமரை
 • பொன்
 • சந்தனம்
 • சிவலிங்கம்
 • கடல்
 • கன்றை ஈன்ற பசு
 • மிருதங்கம்
 • கண்ணாடி
 • காட்டு யானை
 • கருங்குரங்கு
 • இறை நூல்கள்
 • தனது வலது தோள் பட்டை
 • கற்புடைய பெண்கள்
 • கோபுரம்
 • பெற்றோர்
 • தெய்வத்தின் உரு
 • துளசி மாடம்

பார்க்க கூடாதவை:

 1. தலை விரித்தவர்
 2. அழுக்கு மேனியர்
 3. அசுத்த ஆடை உடுத்தியோர்
 4. நோயாளிகள்
 5. விளக்குமாறு
 6. உலக்கை
 7. சாம்பல்
 8. கழுதை
 9. எருமை