கேட்டதைக் கொடுப்பவன் கோவிந்தன்  – நாமாவளி!

31

கேட்டதைக் கொடுப்பவன் கோவிந்தன்  – நாமாவளி!

கோவிந்தா கோவிந்தா’ என்று இறைபக்தி மேலோங்கச் சொல்வதால், சொல்பவரின் பாவங்கள் தொலைந்து போகும். தவிர, மோட்சத்தை அடைவதற்கு என்னென்ன தடைகள் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் விலகிவிடும்.

கோவிந்த நாமத்தின் சிறப்பு பற்றி, காஞ்சி மகா பெரியவாளின் கருத்துக்களைத் தாங்கிய பொக்கிஷமான ‘தெய்வத்தின் குரல்’ (நான்காம்) தொகுப்பிலும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது:

ஈஸ்வர நாமாக்களுள், ‘ஹர’ என்பதற்கும், விஷ்ணுவின் நாமாக்களுள் ‘கோவிந்த’ என்பதற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.

ஸத் சங்கத்துக்காக, ஸத் விஷயத்துக்காகப் பலர் கூடினாலும், மனுஷ்ய ஸ்வபாவத்தில் கொஞ்ச நேரம் போனதும், கூட்டத்தில் பலர் பல விஷயங்களை, சளசளவென்று பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பேச்சை நிறுத்தி, பகவானிடம் மனசைத் திருப்புவதற்கு என்ன செய்கிறோம்? யாராவது ஒருத்தர், ‘நம: பார்வதீ பதயே’ என்கிறார். உடனே, பேசிக் கொண்டிருந்த எல்லோரும் ‘ஹர ஹர மஹாதேவ’ என்கிறார்கள். அதுபோல், ‘ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்’ என்று சொன்னவுடன் கூட்டம் முழுதும், ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பரவசப்படுகிறது.

‘ஸர்வத்ர’ என்று – அதாவது எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் என்று அடைமொழி கொடுத்திருக்கிறது – ‘ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்.’ அதனால், ‘இந்து மதத்தில் ரொம்ப ரொம்ப விசேஷமான நாமா எது?’ என்று யாராவது என்னிடம் கேட்டால், ‘கோவிந்தா’தான் என்று சொல்வேன்.

கோவிந்த நாமாவுக்கு இருக்கப்பட்ட அநேக சிறப்புகளில் இன்னொன்று, நம் ஆசார்யாளுக்கு (ஆதிசங்கரர்) அதுதான் ரொம்பவும் பிடித்தது. ‘பஜ கோவிந்த’த்தில் ஒரு மனிதன் வாழ வேண்டிய முறைகளையும், தத்வ உபதேசங்களையும், விவேக வைராக்கியங்களையும் சொல்லியிருக்கிறார். இது சகல ஜனங்களுக்குமானது. இப்பேர்ப்பட்ட சிறப்பு கொண்ட கோவிந்தனை பூஜியுங்கள் என்கிறார் நம் ஆசார்யாள். எனவே நாமும் கோவிந்த நாமத்தை அனுதினமும் சொல்வோம்….

 

ஸ்ரீ ஸ்ரீனிவாசா கோவிந்தா

ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா

பக்தவத்சலா கோவிந்தா

பகவதப்ரியா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

நித்ய நிர்மலா கோவிந்தா

நீலமேகஷ்யாமா கோவிந்தா

புராண புருஷா கோவிந்தா

புண்டரிகாக்க்ஷ கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

நந்த நந்தனா கோவிந்தா

நவநீதச்சோரா கோவிந்தா

பசுபாலாக ஸ்ரீ கோவிந்தா

பாப விமோச்சனா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

துஷ்ட ஸம்ஹாரா கோவிந்தா

துரித நிவாரணா கோவிந்தா

சிஷ்ட பரிபாலண கோவிந்தா

கஷ்ட நிவாரணா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

வஜ்ரமகுடதர கோவிந்தா

வராஹமூர்த்தி கோவிந்தா

கோபிஜனப்ரிய கோவிந்தா

கோவர்தனோதாரா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

தசரத நந்தன கோவிந்தா

தசமுஹ மர்தனா கோவிந்தா

பக்ஷிவாஹனா கோவிந்தா

பாந்தவப்ரியா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

மத்ஸ்ய கூர்மா கோவிந்தா

மதுஸுதனா ஹரி கோவிந்தா

வராஹ நரஸிம்ஹா கோவிந்தா

வாமன மூர்த்தி கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

பலராமானுஜ கோவிந்தா

பௌத்த கல்கி கோவிந்தா

வேணுகாணலோலா கோவிந்தா

வெங்கட்ராமணா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

சீதாநாயாக கோவிந்தா

ஸ்ரீதஜாபாலான கோவிந்தா

தானவ வீரா கோவிந்தா

தர்ம ரக்ஷணா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

அனாத ரட்சஹா கோவிந்தா

ஆபத்பாந்தவா கோவிந்தா

அஷ்ரிதா ரக்ஷகா கோவிந்தா

கருணாசாகர கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கமலதலாக்ஷ கோவிந்தா

காமிதபலதா கோவிந்தா

பாப வினாசக கோவிந்தா

பாகி முராரே கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா

ஸ்ரீவத்சாம்கித கோவிந்தா

தரணிநாயாக கோவிந்தா

தினகரதேஜா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

பத்மாவதிப்ரியா கோவிந்தா

பிரசன்னமூர்த்தி கோவிந்தா

அபயஹஸ்த பிரதர்சனா கோவிந்தா

மட்சயாவத்ரா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

சங்கசக்ரதாரா கோவிந்தா

சரங்கஜ கதாதர கோவிந்தா

விராஜ தீர்த்த கோவிந்தா

விரோதி மர்தன கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

ஸஹஸ்ர நாம கோவிந்தா

ஸரஸிஜனயனா கோவிந்தா

லக்ஷ்மி வல்லப கோவிந்தா

லக்ஷ்மணராஜ கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கஸ்தூரி திலக கோவிந்தா

கனக பீதாம்பர கோவிந்தா

கருடா வாஹனா கோவிந்தா

காண லோலா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

வானரஸேவித கோவிந்தா

வாரதி பந்தனா கோவிந்தா

ஏகஸ்வரூபா கோவிந்தா

ஸப்த கிரீஷா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

ஸ்ரீராமாகிருஷ்ணா கோவிந்தா

ரகுகுல நந்தனா கோவிந்தா

ப்ரத்யக்ஷதேவ கோவிந்தா

பரமதயாகாரா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

வஜ்ர கவசத்தாரா கோவிந்தா

வைபவ மூர்த்தி கோவிந்தா

ரத்ன கிரீடா கோவிந்தா

வாசுதேவ சுதா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

பிரமாண்டரூபா கோவிந்தா

பக்த தாரகா கோவிந்தா

நித்ய கல்யாண கோவிந்தா

நீரஜனபா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

ஆனந்தரூபா கோவிந்தா

ஆத்யம்தரஹித கோவிந்தா

இஹபரதாயக கோவிந்தா

இபராஜாரக்ஷா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

சேஷ ஷாயினி கோவிந்தா

சேஷாத்திரிணிலாய கோவிந்தா

ஸ்ரீனிவாசா கோவிந்தா

ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா…..

வேங்கடரமணா கோவிந்தா…..