சிவனின் வேறு பெயர்களும், அதற்கான விளக்கங்களும் பார்ட் 5!

81

சிவனின் வேறு பெயர்களும், அதற்கான விளக்கங்களும் பார்ட் 5!

சிவபெருமானின் பல்வேறு பெயர்கள் அவரது பரிமாணங்களின் குறியீடாக திகழ்கிறது. சிவபெருமானுக்கு எண்ணிலடங்காத வடிவங்களும், வெளிப்பாடுகளும் இருக்கிறது. அப்படி இருந்தாலும், அவரை, 7 பிரிவுகளில் வகைப்படுத்தலாம். ஈஸ்வரா, ஷம்போ, சம்பலேஸ்வரா, தட்சிணாமூர்த்தி, நடேசன், சோமசுந்தரர், காலபைரவர் ஆகிய அடிப்படையான 7 வடிவங்களை வைத்து பல்லாயிரக்கணக்கான வெளிப்பாடுகளை நாம் வருவிக்க முடியும். சரி, இந்தப் பதிவில் நாம், சிவனின் 108 பெயர்களும், அதற்கான விளக்கங்களும் குறித்து 5ஆவது பதிவான இந்த பதிவில் பார்ப்போம்….

மேலும் படிக்க: சிவபெருமானின் 108 பெயர்களும், அதற்கான விளக்கமும் பார்ட் 1!

 1. ஷம்போ – மங்களகரமானவர்
 2. ஷங்கரா – எல்லா கடவுளர்க்கும் கடவுள்
 3. ஷாந்தா – ஸ்கந்தனுக்கு முன்னோடி
 4. ஷூலின் – மகிழ்ச்சியை அளிப்பவர்
 5. ஷ்ரேஷ்த்தா – சந்திரனின் கடவுள்
 6. ஸ்ரீகந்தா – எப்போதும் தூய்மையானவர்
 7. ஷ்ருதிப்ரகாஷா – திரிசூலத்தை வைத்திருப்பவர்
 8. ஸ்கந்தகுரு – வேதங் களுக்கு ஒளியேற்றுபவர்
 9. உமாபதி – உமாவின் கணவன்
 10. சோமேஸ்வரா – தூய்மையான உடலைக் கொண்டிருப்பவர்
 11. சுகடா – மகிழ்ச்சியை அளிப்பவர்
 12. ஸ்வயம்பு – தானாக உருவானவர்
 13. தேஜஸ்வனி – ஒளியைப் பரப்புபவர்
 14. த்ரிலோச்சனா – மூன்று கண்களைக் கொண்ட கடவுள்
 15. த்ரிலோகபதி – மூவுலகிற்கும் அதிபதி
 16. த்ரிபுராரி – (அசுரர்கள் உருவாக்கிய 3 கிரகங்கள்) திரிபுரத்தை அழித்தவர்
 17. த்ரிசூலின் – திரிசூலத்தை கைகளில் ஏந்தியவர்
 18. வஜ்ரஹஸ்தா – இடியை தன் கரங்களில் ஏந்தியவன்
 19. வரதா – வரங்களை அளிப்பவர்
 20. வாச்சஸ்பதி – பேச்சுக்களின் அரசன்
 21. விஸ்வநாத் – பிரபஞ்சத்தின் அதிபதி
 22. விஸ்வேஷ்வரா – பிரபஞ்சத்தின் கடவுள்
 23. விஷாலாக்க்ஷா – பரந்த பார்வை கொண்ட கடவுள்
 24. வீரபத்ரா – பாதாள லோகத்தின் முதன்மை கடவுள்
 25. வேதகர்த்தா – வேதங்களின் மூலம்
 26. வ்ரிஷவாஹனா – எருதை வாகனமாகக் கொண்டவர்.

இதையும் படிங்க: சிவனின் வேறு பெயர்களும், அதற்கான விளக்கங்களும் பார்ட் 2!