விநாயகர் சதுர்த்தி சிறப்புமிக்க 20 பதிவுகள்!

117

விநாயகர் சதுர்த்தி சிறப்புமிக்க 20 பதிவுகள்!

ஆண்டுதோறும் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று செப்டம்பர் 10-09-2021, ஆவணி 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி 2021 சிறப்புமிக்க பதிவுகள்:

 1. விநாயகர் பிறந்த கதை!
 2. விநாயகர் சிலையை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?
 3. எந்த மரத்தடி பிள்ளையார் என்ன வரம் தருவார்?
 4. விநாயகரின் கையில் ஸ்வஸ்திக் அடையாளம் ஏன் தெரியுமா?
 5. விநாயகர் ஜாதகத்தை வழிபட்டால் ஏற்படும் நன்மைகள்!
 6. தும்பிக்கை ஆழ்வார்: விநாயகரின் 16 பெயர்களின் பொருள் என்ன?
 7. பிள்ளையார் சுழி போடுகிறோம்? அது எப்படி வந்தது தெரியுமா?
 8. விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜை செய்யும் முறை!
 9. விநாயகர் பிடித்து வைப்பதன் பலன்கள்!
 10. விநாயகரை மூடி வைத்து பூஜை செய்ய திருமணம் நடக்கும்!
 11. ருபியா நோட்டில் பிள்ளையார்!
 12. முருகனுக்கு 6 என்றால், விநாயகருக்கு 10: அதென்ன 10?
 13. 21 வகை இலைகள் கொண்டு வழிபாடு செய்வதால் ஏற்படும் நன்மைகள்!
 14. விநாயகப் பெருமானின் சக்தி வாய்ந்த 12 மந்திரங்கள்!
 15. எண்ணிய காரியங்கள் ஈடேற விநாயகர் 108 போற்றி!
 16. விநாயகப் பெருமான் எடுத்த 12 அவதாரங்கள்!
 17. சுவேத விநாயகர் திருமணம் நடந்த கோயில்!
 18. அபிஷேகம் செய்யப்படாத விநாயகர்!
 19. அரக்கியை வென்று திருமணம் செய்த விநாயகர்!
 20. திருமணத்தடை நீங்க ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் வழிபாடு!