11 தலை 22 கைகளுடன் இருக்கும் அதிசய முருகன் கோவில்

92

குண்டுக்கரை ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி திருக்கோவில் இங்கு இருக்கும் முருகன் 11 முகம் கொண்ட அதிசய முருகன் சூரபத்மனை படைப்பதற்கு முன்பே முருகன் இந்த தளத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது இங்கிருக்கும் முருகன் 11 தலை 22 கைகளுடன் இருந்ததாக வரலாறு கூறுகிறது இந்த முருகன் விஸ்வரூபம் நிலையில் தரிசனம் தருகிறார் மற்ற கோவில்களில் எல்லாம் முருகன் பிரணவ மந்திரத்திற்கு பொருள் கூற சிவனின் மடியில் அமர்ந்து இருப்பது போல் சிலை இருக்கும் ஆனால் இந்த தளத்தில் தகப்பன் சுவாமி போல குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது இருவரும் ஒருவரே இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாஸ்கர சேதுபதி தினமும் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் ஒருமுறை அவர் சுவாமிமலை சென்று விட்டு திரும்பி வரும்பொழுது கனவில் முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோவிலில் உள்ள பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டார் இதன் மூலம் அவருக்கும் மக்களுக்கும் நன்மை உண்டாகும் என்று கூறி மறைந்தார் ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக சிலையை நிறுவினார் சுவாமிமலை சுவாமிமலை சுவாமிநாதன் என்ற பெயரை சூட்டினார் இங்குள்ள முருகனுக்கு பதினோரு தலை இரண்டு கைகளுடன் அருள்பாலிக்கிறார்