சிதம்பர ரகசியங்கள்

313

 

சிதம்பரத்தில்எல்லோரும்அறியத்துடிக்கும்மர்மம். அப்படிஎன்னரகசியம்இருக்குஅந்தகோவில், அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல்குறித்தஆச்சரியங்களின்சிலதகவல்கள்மட்டுமல்லாமல்இவற்றைஎல்லாம்தாண்டிஅக்கோவில்ஏதோசிறப்புவாய்ந்தசக்திஇருப்பதாகவும்கூறப்படுகிறது. சிதம்பரம்நடராஜர்கோவில்உள்ளசிலஅற்புதமானரகசியங்கள்இவைகள்தான்……!

பூமத்தியரேகையின்மையம்:

ஒட்டுமொத்தஉலகத்தின்மையப்புள்ளிஇருக்கும்பூமத்தியரேகையின்சரியானமையைப்பகுதிஇடத்தில்அமைந்துள்ளது.

உச்சகட்டஅதிசயம்:

பஞ்சபூதகோவில்களில்ஆகாயத்தைகுறிக்கும்தில்லைநடராஜர்ஆலயம், காற்றைகுறிக்கும்காலஹஸ்திஆலயம், நிலத்தைகுறிக்கும்காஞ்சிஏகாம்பரேஸ்வரஆலயமும்சரியாகஒரேநேர்கோட்டில்அதாவதுசரியாக 79 னுநபசநநள,
41 அiரெவநளநுயளவதீர்க்கரேகையில்அமைந்துள்ளது.

மனிததோற்றம்:

மனிதஉடலைஅடிப்படையாககொண்டுஅமைக்கப்பட்டிருக்கும்சிதம்பரம்கோவில் 9 நுழைவுவாயில்களும், மனிதஉடலில்இருக்கும் 9 வாயில்களைகுறிகின்றது.

மூச்சுக்காற்றைகுறிக்கிறது:

விமானத்தின்மேல்இருக்கும்பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளைகொண்டுசெய்யபட்டுள்ளது, இதுமனிதன்ஒருநாளைக்குசராசரியாக 21600 தடவைகள்சுவாசிக்கிறான்என்பதைகுறிக்கின்றது (15ழூ60ழூ24 ஸ்ரீ 21,600).

நாடிகள்:

இந்த 21,600 தகடுகளைவேய 72,000 தங்கஆணிகள்பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த
72,000 என்றஎண்ணிக்கைமனிதஉடலில்இருக்கும்ஒட்டுமொத்தநாடிகளைகுறிக்கின்றது. இதில்கண்ணுக்குத்தெரியாதஉடலின்பலபாகங்களுக்குசக்தியைகொண்டுசேர்ப்பவையும்அடங்கும்.

ஐந்துபடிகள்:

பொன்னம்பலம்சற்றுஇடதுபுறமாகஅமைக்கப்பட்டுள்ளது, இதுநம்உடலில்இதயத்தைகுறிப்பதாகும். இந்தஇடத்தைஅடையஐந்துபடிகளைஏறவேண்டும், இந்தபடிகளைபஞ்சாட்சரபடிஎன்றுஅழைக்கப்படுகின்றது, அதாவதுசி,வா,ய,ந,மஎன்றஐந்துஎழுத்தேஅது.

4 வேதங்கள்:

கனகசபைபிறகோவில்களில்இருப்பதைபோன்றுநேரானவழியாகஇல்லாமல்பக்கவாட்டில்வருகின்றது. இந்தகனகசபையைதாங்க 4 தூண்கள்உள்ளன, இது 4 வேதங்களைகுறிக்கின்றது.

ஆயக்கலைகள்:

பொன்னம்பலத்தில் 28 தூண்கள்உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனைவழிபடும் 28
வழிகளையும்குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற்பலகைகளைகொண்டுள்ளது, இது 64
கலைகளைகுறிக்கின்றது, இதன்குறுக்கில்செல்லும்பலபலகைகள், மனிதஉடலில்ஓடும்பலரத்தநாளங்களைகுறிக்கின்றது.

பொற்கூரை:

பொற்கூரையின்மேல்இருக்கும் 9 கலசங்கள், 9
வகையானசக்தியைகுறிக்கின்றது. அர்த்தமண்டபத்தில்உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்தமண்டபத்தின்பக்கத்தில்உள்ளமண்டபத்தில்உள்ள 18 தூண்கள்,
18 புராணங்களையும்குறிக்கின்றது.

தாண்டவம்:

சிதம்பரம்நடராஜர்ஆடிக்கொண்டிருக்கும்ஆனந்ததாண்டவம்என்றகோலத்தில்கால்பெருவிரல்இருப்பது  பூமியின்ஈர்ப்புமையத்தில்உள்ளது.

தீர்த்தங்கள்:

சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்கிரபாததீர்த்தம், அனந்ததீர்த்தம், நாகச்சேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்யதீர்த்தம், திருப்பாற்கடல்ஆகியதீர்த்தங்கள்கோவிலில்அமைந்துள்ளன.

கோபுரங்கள்:

இக்கோவிலில்நான்குராஜகோபுரங்கள்உள்ளன. இவைஏழுநிலைகளைக்கொண்டவையாகும். இக்கோவிலின்கிழக்குகோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச்சிற்பங்கள்காணப்படுகின்றன.