இடம்மாற எடைமாறும் கல்கருடன்

366

தஞ்சாவூர்மாவட்டம்கும்பகோணத்திற்குஅருகிலுள்ளதுதிருநறையூர்என்னும்ஊர். திருநறையூர்என்பதற்கு ”தேன்போன்றஇனிமைபொருந்தியஊர்” என்றுபொருள்.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில்இக்கோவில் 14ஆவதுதிவ்யதேசம். திருநறையூர்நம்பி,திருமங்கையாழ்வார்ஆகியோர்இத்தலப்பெருமாளைபோற்றிமங்களாசாசனம்செய்துள்ளனர்.ஸ்ரீரங்கம்,திருப்பதி,அழகர்கோவில்ஆகியதலங்களைத்தொடர்ந்து 110 பாசுரங்கள்பாடப்பெற்றதலம்நாச்சியார்கோவில்ஆகும். கோச்செங்கட்சோழன்கட்டிய72மாடக்கோவில்களில்இதுவும்ஒன்றுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

நாச்சியார்கோவில்

மேதாவிஎன்னும்மகரிஷிதவம்பலசெய்து, ஞானநிலையைஅடைந்தவர். இவருக்குஓர்ஆசைஇருந்தது. அதுஎன்னவென்றால், தான்வழிபடும்பெருமாளேதனக்குமருமகனாகவரவேண்டும்என்பதுதான்.

 

அவருக்குபெண்குழந்தைஒன்றுஇருந்தால், இந்தஆசைஒருவகையில்நியாயமானது. எதுவும்இல்லாமல்மகாவிஷ்ணுவேதன்மருமகனாகவரவேண்டும்என்றுஎண்ணினால்எப்படிநடக்கும்.எனினும்மேதாவிமகரிஷிமுனிவரின்ஆசையைநிறைவேற்றவேண்டும்என்றுமகாவிஷ்ணுமுடிவெடுத்தார்.

மகாவிஷ்ணுதன்துணைவியானமகாலக்ஷ்மியைபூலோகத்தில்மேதாவிமுனிவருக்குமகளாகவளர்ந்துதன்னைதிருமணம்செய்துகொள்ளும்படிகூறினார்.

திருமகளானமகாலக்ஷ்மிபெருமாளின்வேண்டுகோளுக்குஏற்பபூலோகத்திற்குசென்றுமேதாவிமகரிஷிமுனிவரின்நந்தவனத்தில்உள்ளவஞ்சுளமரத்தின்கீழ்குழந்தையாகஅவதரித்தாள்.நந்தவனத்தில்பூக்கள்பறிப்பதற்காகவந்தமேதாவிமுனிவர்அந்தகுழந்தையைக்கண்டெடுத்தார்.

வஞ்சுளமரத்தடியில்கண்டெடுக்கப்பட்டதால்,அக்குழந்தைக்குவஞ்சுளவல்லிஎன்றபெயர்சூட்டிமேதாவிமகரிஷிவளர்த்துவந்தார்.வஞ்சுளவல்லியும்வளர்ந்துபருவம்எய்தினார்,மகாவிஷ்ணுமேதாவிமுனிவருக்குமருமகனாகும்காலம்நெருங்கியது.

மகாவிஷ்ணுஅந்தணர்உருவத்தில்மேதாவிமகரிஷிவீட்டிற்குவந்தார்.வீட்டுக்குவந்தவிருந்தாளிக்குவிருந்துஅளித்துபணிவிடைசெய்வதுஎன்பதுஅக்காலத்தில்இருந்தேபின்பற்றப்பட்டுவந்ததமிழர்களின்மரபாகும்.

இதற்கேற்பமேதாவிமகரிஷியும்தனதுவீட்டுக்குஅந்தணராகவந்தமகாவிஷ்ணுவிற்குஅமுதுபடைத்தார்.தன்மகளானவஞ்சுளவல்லியைதண்ணீர்எடுத்துவந்துஅந்தணரிடம்வழங்குமாறுகூறினார்.தண்ணீரைஎடுத்துவந்தவஞ்சுளவல்லியின்கரத்தைஅந்தணாராகவந்துள்ளபெருமாள்பிடித்துஇழுத்தார்.இதனைகண்டமேதாவிமகரிஷிகோபம்கொண்டுசாபம்வழங்கமுற்பட்டார்.உடனடியாகமகாவிஷ்ணுதன்அந்தணர்வேடத்தைகலைத்துதன்சுயரூபத்தில்காட்சியளித்தார். இவரைகண்டமேதாவிமகரிஷிஅவரின்கால்களில்விழுந்துவணங்கினார். இத்துடன்திருமால்வஞ்சுளவல்லியைதனக்குமணமுடித்துதரவேண்டும்என்றுமேதாவிமகரிஷியிடம்கேட்டுக்கொண்டார்.

ஆனால்,மேதாவிமகரிஷிபெருமாளுக்குஒருநிபந்தனைவிதித்தார்.இத்தலத்தில்தன்மகளானவஞ்சுளவல்லிக்குமுன்னுரிமைவழங்கி,இத்தலத்திற்கு“நாச்சியார்கோவில்”என்றபெயர்சூட்டப்படவேண்டும்.அத்தோடுஇல்லாமல்தன்மகள்வஞ்சுளவல்லியின்சொல்லுக்குகட்டுப்பட்டுதிருமால்நடந்துகொள்ளவேண்டும்என்றுநிபந்தனைவிதித்தார்.இந்தநிபந்தனைக்குஒப்புக்கொண்டுவஞ்சுளவல்லிநாச்சியாரைமகாவிஷ்ணுதிருமணம்செய்துகொண்டார். அதன்படிஇத்தலத்திற்குநாச்சியார்கோவில்என்னும்பெயர்வந்தது.

இத்தலத்தில்திருமகளானநாச்சியாருக்குமுன்னுரிமைவழங்கப்பட்டதால்இத்தலத்திற்குநாச்சியார்கோவில்என்னும்பெயர்வந்தது. இதனைகூறும்வகையில்கருவறையில்கையில்கிளியுடன்காட்சியளிக்கும்வஞ்சுளவல்லிதாயார்சற்றுமுன்னேநின்றுகாட்சியளிக்கிறார். பெருமாள்சற்றுதள்ளிபின்னேஇருகரங்களுடன்காட்சியளிக்கிறார். இவளுக்கேஎல்லாவற்றிலும்முதல்மரியாதைவழங்கப்படுகிறது. இவளுக்குதான்அபிஷேகமும்முதலில்நடைபெறுகிறது.

 

வீட்டைநிர்வகித்துவரும்பெண்கள்தங்கள்வீட்டுசாவிக்கொத்தைஇடுப்பில்அணிவித்துக்கொள்வர்.அதேபோல்இக்கோவிலின்வஞ்சுளவல்லிதாயார்உற்சவமூர்த்தியின்இடுப்பில்இன்றளவும்சாவிக்கொத்துஅணிவிக்கிறார்கள்.அனைத்துஉலகத்தையும்நிர்வகித்துவருபவளாகஇக்கோவில்நாச்சியார்விளங்குகிறாள்.

 

 

https://swasthiktv.com/madhura-gaanam-registration/