ஸ்ரீராகவேந்திரா ஸ்வாமிகளின் 399வது பட்டாபிஷேக விழா (25/2/20)

278

ஸ்ரீராகவேந்திரா ஸ்வாமிகளின் 399வது #பட்டாபிஷேக_விழா (25/2/20)…

ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர் வேங்கடநாதருக்கு தஞ்சாவூர் அரண்மனையில் அரசர் ரகுநாத பூபாலன் அவர்களின் அரசவையில் இந்து வேதாந்த சாம்ராஜ்ய பட்டாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்தார் .

சக ஆண்டு துர்மதி வருடம் பால்குண சுத்த த்விதியை 1621ம் வருடம் ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர்
ஸ்ரீ மத்வாச்சாரியரின் ஸமஸ்தான பரம்பரை வழக்கப்படி தனது சிஷ்யனுக்கு
பட்டாபிஷேகம் செய்து ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என்ற திருநாமத்தோடு சன்யாசம் ஏற்றா நாள் இன்று