இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் மிகஅற்புதபலன்களை பெறலாம்

252

 

ஹரிஎன்பதற்குதுன்பங்களைபோக்குபவன்என்றுபொருள். இதுகாக்கும்கடவுளானபெருமாளின்ஒருபெயராகும். ஹரன்என்பதுநம்கர்மவினைகள்அனைத்தையும்அழிக்கவல்ல சிவபெருமானைகுறிக்கும்ஒருபெயராகும். சிலயோகிகளின்கருத்துப்படிசிவனும், திருமாலும்சக்திமற்றும்சிவதத்துவங்கள்மற்றொருவடிவம்எனகூறுகின்றனர். அரியும், சிவனும்ஒன்றுஎன்கிறஉன்னதமானஇறைதத்துவத்தைவெளிப்படுத்தும்விதமாகவே, ஆடித்தபசுதிருவிழாகொண்டாடப்படுகிறது. இதைவிளக்கும்வகையில்சங்கரன்கோயில்தலத்தில்ஒற்றைக்காலில்தவம்இருக்கும்பார்வதிதேவியாகியகோமதிஅம்பாளுக்குசங்கரலிங்கசுவாமி, தனதுஉடலின்ஒருபாதியைசங்கரராகவும்மறுபகுதியைநாராயணராகவும்மாற்றிசங்கரநாராயணர்கோலத்தில்தரிசனம்தந்துஅருள்புரிந்தார். இந்தஅற்புதமானநிகழ்ச்சியேஒவ்வொருவருடமும்ஆடித்தபசுதிருவிழாவாகக்கொண்டாடப்பட்டுவருகிறது.

ஆடிதபசுவிழாவுக்கானகொடியேற்றம்ஆடிபௌர்ணமிக்கு 10 நாட்களுக்குமுன்பாகசதுர்த்திதிதியில்பூரம்நட்சத்திரத்துடன்கூடியபுண்ணியநாளின்காலைவேளையில்சுப முகூர்த்த நேரத்தில்ஸ்ரீகோமதிஅம்மன்சந்நிதிமுன்பாகஅமைந்துள்ளதங்கக்கொடிமரத்தில்விழாவைகுறிக்கும்கோயில்கொடியேற்றம்நடைப்பெறுகிறது. ஸ்ரீகோமதிஅம்பாளுக்குமட்டுமேஉரித்தானதனிப்பெரும்திருவிழாஇந்தஆடிதபசுஎன்பதால்அம்பாளின்சந்நிதியின்முன்பாககொடியேற்றம்செய்யபடுகிறது . கொடியேற்றும்வேளையிலேயேஸ்ரீஅம்பாள்பல்லக்கில்எழுந்தருளிபக்தர்களுக்குஅருள்புரிகிறாள்.

தொடர்ந்து 10 நாட்களுக்குகாலையில்ஒருஅலங்காரத்திலும், மாலைவேளையில்வெள்ளிசப்பரத்தில்அம்பாள்எழுந்தருளிஅருள்புரிவார். இரவுவேளையில்சமுதாயமண்டகப்படிகட்டடத்தில்இருந்து ஒவ்வொரு தினமும், ஒவ்வொருவாகனத்தில்ஸ்ரீஅம்பாள்வீதிவலம்வந்துஅருள்புரிவாள். அம்பாளுக்கானவிழஆகையால் 9ஆம்நாள்காலையில்அம்பாளுக்குமட்டும்ரதஉற்சவம்நடக்கிறது . 11ம்நாள்காலையில்யாகசாலைமண்டபத்தில்ஸ்ரீகோமதிஅம்பாள் , ஸ்ரீசங்கரலிங்கசுவாமி , ஸ்ரீசங்கரநாராயணசுவாமிஆகியஉற்ட்சவமூர்த்திகளுக்குசிறப்புஅபிஷேகம், அர்ச்சனைமற்றும்அலங்காரமும், சோடஷஉபசாரனையும்நடைபெறும்.இதன்பிறகுஸ்ரீகோமதிஅம்பாள்தபசுகோலத்தில்தங்கச்சப்பரத்தில்எழுந்தருளிதபசுமண்டபம்செல்கிறாள் . ஆடிபௌர்ணமிதினத்தில்மாலைஉத்திராடநட்சத்திரவேளையின் போது சுவாமிவெள்ளிரிஷபவாகனத்தில்ஸ்ரீசங்கரநாராயணமூர்த்தியாக , தபசுகோலத்தில்உள்ளஅம்பாளுக்குகாட்சிஅளிக்கிறார். இதன்பிறகுஇரவுவேளையில்வெள்ளியானைவாகனத்தில்அம்பாளுக்குஸ்ரீசங்கரலிங்கசுவாமியாகஅருள்பாலிக்கிறார் . இதுசங்கரன்கோயில்ஸ்ரீகோமதிஅம்பாளுக்கானமிகமுக்கியமானவிழாஆகும். இந்தவைபவம்தான்சங்கரன்கோவில்ஆடித்தபசுதிருவிழாவின்முக்கியசிறப்புவாய்ந்தநிகழ்ச்சியாகும்.வாழ்விற்குத்தேவையானவளங்களைவழங்கும்திருமாலையும், கர்மவினைகளைஅறுத்து, மரணபயம்உட்படஅனைத்துமனம்சார்ந்ததுன்பங்களைப்போக்கி, வீடுபேற்றைஅளிக்கவல்லசிவபெருமானின்வெவ்வேறு கோவில்களுக்கு சென்றுவழிபடும்நிலைஇருக்கிறது. ஆனால்சங்கரன்கோவிலில்அருள்புரியும்சங்கரநாராயணர்சிவன்மற்றும்பெருமாளின்அம்சம்கொண்டவர்என்பதால்ஆடிஆடித்தபசுகாலத்தில்சங்கரநாராயணரைவழிபடுபவர்களுக்குவாழ்க்கையில்எத்தகையகுறைகளும், சங்கடப்படும்ஏற்படாது. திருமணம்காலதாமதமாகும்நபர்களுக்குவிரைவில்திருமணம்நடைபெறும். தொழில், வியாபாரத்தில்ஏற்படும்பிரச்சனைகள், குழந்தைபாக்கியமின்மைபோன்றஅனைத்துகுறைபாடுகளும்ஆடித்தபசுவிழாக்காலத்தில்சங்கரன்கோவில்அருள்மிகுசங்கரநாராயணரைவழிபடுவதால்நிச்சயம்தீரும்.