இறந்த பிறகு நம் உயிர் எங்கே செல்லும்?

334

மறுபிறவிகள்எடுத்தாலும்அல்லதுமுக்தியைஅடைந்தாலும்அல்லதுபித்ருலோகத்திலேயேஇருக்கும்காலத்திலும்நம்பித்ருபூஜைகள்எவ்விதம்அவர்களைச்சென்றடைகின்றன.

சரீரத்தைவிட்டுவிட்டஜீவன்மரணமடைந்ததினத்திலிருந்துஒன்பதுநாட்கள்சரீரம்இல்லாமல்இப்பூவுலகிலேயேவாசம்செய்கிறது. இந்தஒன்பதுநாட்களும்அந்தஜீவனின்பசி, தாகம்ஆகியவற்றைப்போக்குவதற்காகவேதான்விசேஷபூஜைகளைச்செய்கிறோம். பத்தாவதுதினத்தன்றுஅந்தஆத்மாவிற்குக்கட்டைவிரல்போன்றஅளவும், அமைப்பும்கொண்டசூட்சுமசரீரம்ஏற்படுகிறது.

அந்தசூட்சுமசரீரத்தின்மூலம்அந்தஆத்மாவின்மேல்உலகப்பயணம்ஆரம்பிக்கிறது. அன்றுதான்ஒருசிறியசடங்குமூலம்அந்தஜீவனுக்குநாம்விடைகொடுத்துஅனுப்புகிறோம்.

பின்புசந்திரன், செவ்வாய்போன்றபலகிரகங்களையும்கடந்து, ஆறாவதுமாதம்அந்தஜீவன்அழகானநீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம்என்றவிருட்சங்களும், குன்றுகளும்நிறைந்தபித்ருக்களின்உலகைஅடைகிறது. ஆறுமாதஇடைவிடாதபயணத்தால்ஏற்பட்டகளைப்புநீங்கஅந்தஜீவன்மனமகிழ்ச்சியுடன்பூமியில்தனதுபிள்ளைகள். திதிபூஜையின்மூலம்அளிக்கும்உணவை(அமுதம்) உண்டுஅதனால்மனநிறைவுபெற்றுத்தங்களுக்குபக்தியுடன்உணவளித்ததற்காகத்தனதுகுழந்தைகளைஆசீர்வதிக்கின்றது.

சிறிதுகாலம்பித்ருக்களின்உலகில்தங்கி, இளைப்பாறிமனநிறைவுபெற்றஅந்தஜீவன், மீண்டும், தன்பயணத்தைத்தொடர்கிறது. தான்உலகில்உடலைத்துறந்தஓராண்டுமுடிவில், அதேதிதியன்றுதர்மதேவதையின்வைவஸ்வதம்என்றதலைநகரத்தைஅடைகிறது. மிகப்பெரிய, புண்ணியநகரமாகியஇதன்அழகையும், ஒளியையும், புனிதத்தையும்புராதனநூல்கள்விவரிக்கின்றன.

 

பூவுலகில்வாழ்ந்தபோதுதெய்வத்திடம்பக்தி, சத்தியத்தைக்கடைப்பிடித்தல், மற்றஉயிர்களிடம்கருணை, திருக்கோயில்களைத்தரிசிப்பது, புனர்நிர்மாணம்செய்வது, புண்ணியநதிகளில்நீராடுதல், பித்ருபூஜைகளைத்தவறாதுசெய்தல்…. போன்றபுண்ணியகாரியங்களைச்செய்துள்ளஉத்தமஜீவர்களைதர்மராஜன்தங்கமயமானதனதுசிம்மாசனத்திலிருந்துஇறங்கிவந்துகையைப்பிடித்துஅன்புடன்வரவேற்று, சமஆசனமளித்துமரியாதைசெய்துஅவரவரதுபுண்ணியகாரியங்களுக்கேற்பபிறபுண்ணியஉலகங்களுக்குஅனுப்பிவைக்கிறார்.

அந்தப்புண்ணியஉலகங்களில், தாங்கள்செய்துள்ளநற்செயல்களுக்குஏற்றகாலம்வரைசுகங்களைஅனுபவித்து, அந்தஉத்தமஜீவன்கள், மீண்டும்பூமிக்குத்திரும்பிமுற்பிறவியைவிடஉயர்ந்தபிறவியைஎடுக்கிறார்கள்.

இதற்குமாறாக, உலகில்வாழ்ந்தபோதுமமதையினால்பாவம்செய்தவர்கள்புண்ணியஉலகங்களுக்குச்செல்லாமல்வேறுசிலஉலகங்களுக்குச்சென்றுவிட்டுமீண்டும்பூவுலகில்மனிதர்களாகவோஅல்லதுபிராணிகளாகவோஅல்லதுபுழு, பூச்சிகளாகவோபிறவிஎடுக்கின்றனர்.

இவ்விதம்பிறவி, மரணம், மறுபிறவிஎன்றபயணத்தின்போதுஅவரவர்களுடையபிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள்செய்யும்பித்ருபூஜையின்பலன்கள்சூரியபகவானால்நம்மிடமிருந்துஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காகஎன்றேபடைக்கப்பட்டுள்ளபித்ருதேவதைகளின்திருக்கரங்களில்ஒப்படைக்கப்படுகின்றன. அவ்விதம்ஒப்படைக்கப்பட்டபித்ருபூஜாபலன்களைப்பித்ருதேவதைகள்எடுத்துச்சென்று, நமதுமறைந்தமூதாதையர்எங்குஇருக்கிறார்களோ, எப்பிறவிஎடுத்திருக்கிறார்களோ, அதற்குஏற்பஉணவாகவும், நீராகவும்மாற்றிக்கொடுத்துவிடுகின்றனர். இதனால்பசி, தாகம்நீங்கிநமதுமுன்னோர்கள்மனநிறைவுஅடையும்போதுஅந்தப்புண்ணியத்தின்பலனைப்பித்ருதேவதைகள்ஏற்றுசூரியபகவானிடம்அளித்துவிடுகின்றனர். சூரியன்அந்தப்பலனைநமக்குத்திரும்பதந்துவிடுகிறார்.

நமதுமுன்னோர்களில்சிலர்மகத்தானபுண்ணியத்தைச்செய்து, அதன்பலனாகபிறப்பு_இறப்புஅல்லாதமுக்திநிலையைஅடைந்திருந்தால், அத்தகையபித்ருக்களுக்குநாம்செய்யும்பூஜாபலன்களைஇறைவனேஏற்றுக்கொண்டு, அதற்குப்பிரதிபலனாக, பலநன்மைகளைநமக்குஅளித்தருள்கிறான்.

நமதுமுன்னோர்களில்எவரெவர்முக்திநிலையைஅடைந்துள்ளனர்என்பதைநாம்தெரிந்துகொள்ளமுடியாததால், பித்ருபூஜைகளைத்தொடர்ந்துநாம்செய்யவேண்டும்எனசப்தரிஷிகளும்உறுதியாகக்கூறியுள்ளனர்.

நாம்செய்யும்எந்தப்பித்ருபூஜையும்வீணாவதில்லை. அதனால்திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும்அடைந்து, நம்பித்ருக்கள்நம்மைஆசீர்வதிக்கும்போது, அந்தஆசிநம்மைஏராளமானதுன்பங்களிலிருந்துகாப்பாற்றிவிடுகிறது.

ஆதலால்தான்பித்ருபூஜைகளின்மகத்தானபுண்ணியபலன்அளவற்றதுஎன்பதையும், எக்காரணத்தைக்கொண்டும்பித்ருபூஜைகளைவிட்டுவிடக்கூடாதுஎன்றும்மீண்டும், மீண்டும்வலியுறுத்திவருகிறோம்.

(ஆதாரம்: பூர்வபுண்ணியநிர்ணயசாரம், கருடபுராணம், பவிஷ்யபுராணம், ஸ்ரீமத்மகாபாரதம்முதலியநூல்கள்.)