திருவீழிமிழலை சிவத்தலத்தில் இன்றும் கிளி சுவாமியை வழிபட்டு கொண்டு இருக்கிறது

273

நாம எத்தனையோ கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து இருப்போம்.
குரங்கு வழிபட்டது, ஆடு,மயில், யானை,புலி இப்படி…
ஆனால் அது என்றோ நடந்தது.ஆனால் *திருவீழிமிழலை* சிவத்தலத்தில் இன்றும் *கிளி சுவாமியை வழிபட்டு கொண்டு இருக்கிறது*
கிளி வந்து செல்ல தனி ஓட்டை உள்ளது…

திருச்சிற்றம்பலம்….