குங்குமப் பூவில் மாலை கட்டி பார்த்திருக்கிறீர்களா..?

281

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு இன்றைய அலங்காரம்……..
குங்குமப்பூ மாலை (மேலே)
பிஸ்தாமாலை
பாதாம் மாலை
ஏலக்காய் மாலை
திராட்சை மாலை
முந்திரி மாலை……….

வரிசையாய் இதன் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை……….
இதைப் பார்க்க நமக்கு எல்லாம் பாக்கியம்………

ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே சரணம் சரணம்