லக்ஷ்மிகடாக்ஷம் !

113

 

மகாருத்ரம்என்றகாட்டில்தேவகர்ப்பமகரிஷிஆஸ்ரமம்இருந்தது. அங்குள்ளதோட்டத்தில்துளசி, மந்தாரை, மல்லிகைசெடிகள்இருந்தன. சிலபசுக்களையும்பராமரித்துவந்தார். மங்களகரமானசூழல்நிலவியதால்மகாலட்சுமியின்பார்வைஅங்குவிழுந்தது.

போதாக்குறைக்குவிஷ்ணுவுக்குநைவேத்யம்செய்தபாலையே, உணவாகஏற்பார்மகரிஷி. இதனால்லட்சுமி, அவரைநேரில்காணஆஸ்ரமத்திற்கேவந்துவிட்டாள்.

“மகரிஷியே! உம்பக்தியைமெச்சுகிறேன். செல்வவளமுடன்வாழ்வீராக!”எனவாழ்த்தினாள்.

“தாயே! துறவிக்குசெல்வம்எதற்கு?
பிறப்பற்றமுக்தியேஎன்விருப்பம்”என்றார்.

“முற்பிறவியில்செய்தபுண்ணியத்தால்நீர்செல்வந்தனாகவாழ்ந்தாகவேண்டும். அதன்பின்னரேஉமக்குமுக்திஉண்டாகும்”என்றுசொல்லிமறைந்தாள். லட்சுமியின்எண்ணத்தைமுறியடிக்கவேண்டும்எனதீர்மானித்தமகரிஷிஆஸ்ரமத்தைவிட்டுகிளம்பினார்.

ஓரிடத்தில்பல்லக்கு, பரிவாரம், படைவீரர்கள்எனபெருங்கூட்டம்இருந்தது. காட்டுக்குவேட்டையாடவந்தஅந்நாட்டின்மன்னர்ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அவர்அருகில்ரத்தினகிரீடம்பட்டுத்துணியில்வைக்கப்பட்டிருந்தது. மகரிஷியின்மனதிற்குள்விபரீதஎண்ணம்எழுந்தது.

‘கிரீடத்தைகாலால்உதைத்தால்மன்னரின்கோபத்திற்குஆளாகலாம். அதற்குதண்டனையாகதன்னைக்கொல்லமன்னர்உத்தரவிடுவார். அதன்மூலம்லட்சுமியின்ஆசைநிறைவேறாமல்போய்விடும்,”எனஎண்ணினார்.

இதைஅறிந்தலட்சுமி, அஷ்டநாகத்தில்ஒன்றானஅனந்தனைஅங்குஅனுப்பகிரீடத்திற்குள்ஒளிந்துகொண்டான்.

மன்னரைமகரிஷிநெருங்கினார். கிரீடத்தைகாலால்உதைத்தார். வீரர்கள்மகரிஷியைப்பிடிக்கவிரைந்தனர். ஆனால், கிரீடத்திற்குள்இருந்தபாம்புவெளிப்பட்டுபுதருக்குள்மறைந்தது.

உயிரைகாக்கவே, கிரீடத்தைமகரிஷிஎட்டிஉதைத்திருக்கிறார்எனபுரிந்துகொண்டமன்னரும், வீரர்களும், அவர்திருவடியில்விழுந்துநன்றிகூறினர். அவரைஅரண்மனைக்குஅழைத்துச்சென்றமன்னர், மகரிஷியைராஜகுருவாகஏற்றார். சகலவசதியுடன்வாழச்செய்தார். கொடுக்கநினைத்துவிட்டால்துறவிக்குகூடலட்சுமி, தேடிவந்துகோடீஸ்வரனாகவாழும்பாக்கியம்தருவாள்.