ஒரு மாதம்! ஒரு தானம்!…

184

தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனைச் செய்தால் வாழ்வில் சுபயோகம் வந்து சேரும்.

● சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்

● வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்

● ஆனி – தேன்

● ஆடி – வெண்ணெய்

● ஆவணி – தயிர்

● புரட்டாசி – சர்க்கரை

● ஐப்பசி – உணவு, ஆடை

● கார்த்திகை – பால், விளக்கு

● மார்கழி – பொங்கல்

● தை – தயிர்

● மாசி – நெய்

● பங்குனி – தேங்காய்

□○ இதே போல, 7 நாட்களுக்கும் கூட தானம் இருக்கிறது.

□ ஞாயிறு – பொங்கல், பாயாசம்

□ திங்கள் – பால்

□ செவ்வாய் – வாழைப்பழம்

□ புதன் – வெண்ணெய்

□ வியாழன் – சர்க்கரை

□ வெள்ளி – கல்கண்டு

□ சனி – நெய்