ராஜ வில்வம் இன்று பார்ப்பது மிகவும் சிறப்பு

90

எல்லா நாளும் வில்வம் வழங்கி சிவனாரை தரிசித்தாலும் மகா சிவராத்திரி திருநாளில், சிவபெருமானுக்கு ஒரேயொரு வில்வம் சார்த்தினாலே மகா புண்ணியம் என்கிறது சிவபுராணம்.