மேஷம்— அவசரம், கோபம்
ரிஷபம்— புத்துணர்ச்சி,காதல்
மிதுனம்— பேச்சு, இளமை
கடகம்— பாசம்,சலனம்
சிம்மம்— தலைமை பண்பு, அதிகாரம்
கன்னி— திறமை, புத்திசாலி தனம்
துலாம்— நிர்வாகம், கணிப்பு
விருச்சிகம்— பிடிவாதம், ரகசியம்
தனுசு— குறி வைத்தல், பக்தி
மகரம்— பொறுமை,உழைப்பு
கும்பம் — லாப நோக்கம், மரியாதை
மீனம்— அன்பு, சகிப்புத்தன்மை