சனிபகவானை கவர்வது எப்படி?

208

எள் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை வைத்து வழிபடுவது சனிபகவானை கவர்வதற்கான சிறந்த வழியாக கருதப்படுகிறது. இதனை செய்வதற்கு சிறந்த நாள் சனிக்கிழமைதான், இது சனிபகவான் ஆதிக்கம் செலுத்தும் நாளாக இருக்கிறது. சனிக்கிழமையில் சூரியன் உதிக்கும் முன் அரசமரத்தை எள் எண்ணெய் மற்றும் எள் விதைகளை வைத்து வழிபடுவது சனிபகவானின் அருளைப் பெற்றுத்தரும்.

சனிபகவான் எள் எண்ணெயை விரும்புவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

சனிகிரகத்தை ஆளும் அதிபதியாக சனிபகவான் இருக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் மிகவும் முக்கியமான புனிதமான கடவுளாக சனிபகவான் இருக்கிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் இடத்தைப் பொறுத்ததுதான் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், முன்னேற்றங்களும் இருக்கும்.

சனீஸ்வர பகவானின் மகா ரகசியம் .நவகிரகங்களில் யாரும் நல்லவர் இல்லை யாரும் தீயவரும் இல்லை.இதை அரிய வரமாக எண்ணி படியுங்கள், சனி பகவானை உங்கள் நண்பராக்குங்கள்,நினைத்த வரங்களை அள்ளுங்கள்…ஓம் சனீஸ்வராய நமக……