ஏழு விதமான ஆச்சரியங்கள்

167

1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள்,கவலைப்படாமல்,
#தன்கடமைகளச்_செய்யாமல்
#சிரித்துக் #கொண்டிருப்பது #ஆச்சரியம்.!!!

2. ஒரு நாளில் இவ்வுலகம் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், #உலகத்தின்மீது_மோகம் #கொண்டிருப்பது #ஆச்சரியம்…!!!

3. எந்த ஒரு செயலும் இறைவன் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன்
#கைநழுவிச்சென்றவற்றை
#எண்ணி_கவலைப்பட்டுக் #கொண்டிருப்பது #ஆச்சரியம்…!!!

4. மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை
நம்புகின்ற மனிதன்,#அதனைப்_பற்றி #அக்கறையின்றி #வாழ்ந்து #கொண்டிருப்பது #ஆச்சரியம்…!!!

5. நரக நெருப்பின் வேதனை பற்றி அறிந்த மனிதன்,அது பற்றி #சிந்திக்காமல் #தொடர்ந்தும் #பாவம், #தவறு #செய்வது #ஆச்சரியம்…!!!

6. இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு #எவருக்கோவணக்கத்தை
#நிறை #வேற்றுவது #ஆச்சரியம்…!!!

7. நரகம், சொர்க்கத்தைப் பற்றி அறிந்த மனிதன், உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் தமது #முழு_வாழ்வையும்கழிப்பது
#ஆச்சரியம்..!!!!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்