ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022: காசு பணம் யாருக்கு சேரும்?

160

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022: காசு பணம் யாருக்கு சேரும்?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்….

ஒவ்வொரு மாதமும் தனக்கு நல்லது நடந்துவிடாதா? வேலை கிடைக்காதா? திருமணம் நடக்காதா? குழந்தை பாக்கியம் கிடைத்துவிடாதா? இருக்கும் கடன் பிரச்சனையெல்லாம் முடிந்துவிடாதா? என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த ஆகஸ்ட் மாத கிரக நிலைகள் எப்படி இருக்கிறது? என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதன் கணித்து கூறியுள்ளார்.

மேஷம் முதம் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் வீடியோ வடிவில் காணலாம்.

மேஷம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!

ரிஷபம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!

மிதுனம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!

கடகம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!

சிம்மம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!

கன்னி ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!

துலாம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!

விருச்சிகம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!

தனுசு ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!

மகரம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!

கும்பம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!

மீனம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 – வீடியோ தொகுப்பு!