இன்றைய ராசிபலன் 03/01/2020

317

விகாரி வருடம் – மார்கழி 18
ஆங்கில தேதி – ஜனவரி 03
கிழமை : வெள்ளிக்கிழமை
நல்ல நேரம் காலை :09.15 – 10.15 மாலை :04.45 – 05.45
கெளரி காலை:12:15 – 01:15 மாலை:06:30 – 07:30
ராகு காலம் : 10:48 AM – 12:13 PM
குளிகை :07:59 AM – 09:24 AM
எமகண்டம் : 03:01 PM – 04:26 PM
திதி : அஷ்டமி (up to 11:26 pm)நவமி(சுக்ல பக்ஷ)
நட்சத்திரம் : உத்திரட்டாதி , ரேவதி
சந்திராஷ்டமம் : உத்திராடம்
யோகம் :சித்த யோகம்
சூலம் :மேற்கு
பரிகாரம்:வெல்லம்