இன்றைய ராசிபலன் 06/12/2019

259

விகாரி வருடம் – கார்த்திகை 20

ஆங்கில தேதி – டிசம்பர் 06 கிழமை : வெள்ளி

நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30

கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00

ராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)

குளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)

எமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)

திதி :அதிகாலை 04:26 AM வரை நவமி. பின்னர் தசமி.

நட்சத்திரம் :இரவு 11:24 PM வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

சந்திராஷ்டமம் :உத்திரம் – அஸ்தம்

யோகம் :சித்த யோகம், அமிர்த யோகம்.

சூலம் :மேற்கு

பரிகாரம்:வெல்லம்