இன்றைய ராசிபலன் 20/09/2019

246

விகாரி வருடம் – புரட்டாசி 03
இன்று – சஷ்டி
ஆங்கில தேதி – செப்டம்பர் 20 கிழமை : வெள்ளி
நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30
கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00
ராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)
குளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)
எமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)
திதி :மாலை 04:45 PM வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
நட்சத்திரம் :காலை 08:14 AM வரை கார்த்திகை ,பின்னர் ரோகிணி.
சந்திராஷ்டமம் :சுவாதி – விசாகம்
யோகம் :சித்த யோகம், மரண யோகம்.
சூலம் :மேற்கு .
பரிகாரம்:வெல்லம் .

மேஷம் – மேன்மை
ரிஷபம் – கவலை
மிதுனம் – தாமதம்
கடகம் – லாபம்
சிம்மம் – அச்சம்
கன்னி – பகை
துலாம் – வரவு
விருச்சிகம் – பயம்
தனுசு – நன்மை
மகரம் – செலவு
கும்பம் – ஆதாயம்
மீனம் – சுகம்