இன்றைய ராசிபலன் 22/09/2019

253

விகாரி வருடம் – புரட்டாசி 05
ஆங்கில தேதி – செப்டம்பர் 22 கிழமை : ஞாயிறு
நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :01:30 – 02:30
கெளரி காலை:10:30 – 12:00 மாலை:07:30 – 09:00
ராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)
குளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)
எமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)
திதி :பிற்பகல் 03:15 PM வரை அஷ்டமி. பின்னர் நவமி.
நட்சத்திரம் :காலை 08:24 AM வரை மிருகசீரிடம் , பின்னர் திருவாதிரை.
சந்திராஷ்டமம் :அனுஷம் – கேட்டை
யோகம் :சித்த யோகம் .
சூலம் :மேற்கு .
பரிகாரம்:வெல்லம் .

மேஷம் – வரவு
ரிஷபம் – சிக்கல்
மிதுனம் – நோய்
கடகம் – எதிர்ப்பு
சிம்மம் – வெற்றி
கன்னி – போட்டி
துலாம் – பயம்
விருச்சிகம் – நட்பு
தனுசு – தடங்கல்
மகரம் – மகிழ்ச்சி
கும்பம் – ஆதாயம்
மீனம் – சுகம்