கடகம் ராசி ஐப்பசி மாத பலன்!

26

கடகம் ராசி ஐப்பசி மாத பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் தமிழ் மாத ராசி பலன் 2021

சைதை ராஜாவின் கடகம் ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன் 2021

ஐப்பசி மாத ராசி பலன் கடகம் 2021….

அமர்க்களமான ஒரு மாதம். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். தன்னம்பிக்கை, செல்வாக்கு,தெளிவான சிந்தனை இருக்கும். செல்வம், அந்தஸ்து, கௌரவம், புகழ் எல்லாம் உயரும். பண வருவாய் இருக்கும். அதே நேரத்தில் செலவும் இருக்கும். பண பற்றாக்குறை இருக்கும். பேசுவதில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில், வெளியிடங்களில் அலுவலகத்தில், நண்பர்கள் வட்டாரத்தில் என்று அனைத்து இடங்களிலும் நிதானமாக பேச வேண்டும். https://www.youtube.com/watch?v=tdZHwcW7B5U&t=6486s

எடுத்த காரியங்கள் வெற்றியாகும். பத்திரிக்கைத் துறை, எழுத்துத் துறை, மீடியாத் துறை, பிபிஓ, ஹார்டுவேர், சாப்ட்வேர், கொரியர் சர்வீஸ், தபால் தந்தி, விளையாட்டு வீரர்கள், நடன கலைஞர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரிவில் பணியாற்றக் கூடியவர்கள், வங்கி பணியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், எடிட்டர்கள், கேமராமேன்கள், பைனான்சியர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் என்று எல்லோருக்கும் சிறப்பான ஒரு மாதமாக இருக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தால் கண்டிப்பாக கிடைக்கும். காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை, இராணுவத்துறை, பொறியியல் துறை ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும். தந்தையின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும்.

முழுவதும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்: கடகம் ஐப்பசி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!