சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜரின் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021!

52

சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜரின் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021!

ஸ்வஸ்திக் டிவி வாசகர்கள் மற்றும் நேயர்களுக்கு வணக்கம்….சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜரின் 12 ராசிகளுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்களை இங்கு காண்போம்…

மேஷம் ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

மேஷ ராசியில் பிறந்த ஒரு சில பெற்றோர்களை கவனிக்க மாட்டார்கள். இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுடன் உறவாட மாட்டார்கள். எல்லா விஷயங்களிலும் விலகியே இருப்பார்கள். சரி, இந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் என்ன செய்வது?

வரும், 15,16 மற்றும் 17 ஆகிய 3 நாட்களும் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்….

ரிஷபம் ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

ஒரு குடும்பத்தில் ஒருவர் தவறான வேலையை செய்கிறார் என்றால், அந்த குடும்பம் கரை சேர்வது கஷ்டம். அப்போ, ஒரு குடும்பத்தில் 2 பேர் மது, புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தால் அந்த குடும்பம் எப்படி கரை சேரும்? ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நாசுக்காக வெளியில் தெரியாமல் தவறுகள் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் ஜாதகம் எப்படி இருக்கணும்? என்று பார்க்கலாம்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

கடகம் ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

சிம்மம் ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

கன்னி ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

துலாம் ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

தனுசு ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

மகரம் ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

கும்பம் ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

மீனம் ராசிக்காரர்களுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021