டாக்டர்கள் சொல்படி நடக்க வேண்டும்!

126

டாக்டர்கள் சொல்படி நடக்க வேண்டும்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசி பலன்கள் பற்றி பார்ப்போம்…

மிகவும் அற்புதமான நாள். அமிர்த யோகம் நிறைந்த நாள். யாருக்கெல்லாம் உடல்நிலை பாதிப்பு இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் மருத்துவரின் அறிவுரையின் படி மருந்துகள் எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு தேடி வரும். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும். வெளியூர் வேலை கிடைக்க வாப்பிருக்கிறது.

ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் தேடி வரும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாள். எதையும் அறிந்து கொண்டு பேசுவீர்கள். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்…

முழு வீடியோவிற்கு இங்கே கிளிக் செய்யவும்: நங்கநல்லூர் பஞ்சநாதனின் இன்றைய ராசி பலன்கள் 2021 வீடியோ தொகுப்பு!