தனுசு ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சித்தர்கள்!

59

தனுசு ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சித்தர்கள்!

எப்படி ஒவ்வொரு ராசி, நட்சத்திரக்காரர்களுக்கு அவர்கள் வழிபட வேண்டிய தெய்வம், கோயில், மரங்கள் என்று இருக்கிறதோ அதே போன்று சித்தர்களின் பெயர்களும் இருக்கிறது. அப்படி எந்தெந்த ராசி, நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தர்களையும், அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடங்களையும் வணங்கி வழிபட வேண்டும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். தனுசு ராசிக்காரர்களுக்கு மட்டும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தனுசு ராசி சித்தர்:

மூலம் நட்சத்திரம் (தனுசு) – பதஞ்சலி சித்தர் – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்.

பூராடம் நட்சத்திரம் (தனுசு) – பதஞ்சலி சித்தர் – ராமேஸ்வரம், சித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), புலஸ்தியர் – ஆவுடையார் கோயில்..

உத்திராடம் 1ஆம் பாதம் (தனுசு) – கொங்கணர் – திருப்பதி, திருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)

உத்திராடம் 2,3,4ஆம் பாதம் (மகரம்) = கொங்கணர் – திருப்பதி.

தனுசு ராசி மற்றும் நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய சித்தர்களை வழிபட்டு வர அனைத்து நற்பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.